பயனர்:Ssfamily1972/மணல்தொட்டி

முதற்பக்கக் கட்டுரைகள் இலங்கைச் சிறுத்தை என்பது இலங்கையை தாயகமாகக் கொண்ட சிறுத்தை துணையினமாகும். வனவிலங்கு வர்த்தகம், மனித-சிறுத்தை முரண்பாடு என்பவற்றால் இதன் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இச்சிறுத்தை இனத்தை அருகிய இனம் என பட்டியலிட்டுள்ளது. 250 மேற்பட்ட எண்ணிக்கையில் இவை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. இலங்கைச் சிறுத்தை துணையினம் பற்றி முதன் முதலில் 1956 இல் இலங்கை விலங்கியலாளரான போலஸ் எட்வட் பீரிஸ் தெரனியாகலை என்பவரால் குறிப்பிடப்பட்ட

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ssfamily1972/மணல்தொட்டி&oldid=1947600" இலிருந்து மீள்விக்கப்பட்டது