எனது ஊரான மானாமதுரை மிக சிறப்பு வாய்ந்த ஊர். இது சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்தது. எட்டு தாலுக்காகளீல் ஒன்று.