பயனர்:Sudar vizhi/மணல்தொட்டி
நிலக்கடலை கொழுப்பு அல்ல.அது ஒரு மூலிகை..
நிலக்கடலை குறித்து மூடநம்பிகைகள் சர்வதேச நாடுகளால் திட்டமிட்டு பரப்பபட்டுள்ளது.நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகமாக உள்ளது.நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது.நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுக்காக்கிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையையும் பராமரிக்கவும் செய்கிறது.நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செயும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.நிலக்கடலையில் உள்ள ஒமேகா -3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.100 கிராம் நிலக்கடலையில் உள்ள சத்துக்கள்:கார்போஹைட்ரேட் -21மி.கி,நாற்சத்து-9மி.கி,புரதம்-25மி.கி,ட்ரிப்டோபன்-0.24கி,திரியோனின் -0.85கி,ஐசோலுசின்-0.85கி,லூசின்-1.625கி,லைசின்-0.901கி,குலுட்டாமிக் ஆசிட்-5கி,கறையும் கொழுப்பு-40மி.கி,கிளைசின்-1.512கி,விட்டமின்-பி1,பி2,பி3,பி5,பி6,சி,கால்சியம்-93மி.கி,காப்பர்-11.44கி,இரும்புச்சத்து-4.58மி.கி,மெக்னீசியம்-168மி.கி,மாங்கனீஸ்-1.934மி.கி,பாஸ்பரஸ்-376மி.கி,பாஸ்பரஸ்-376மி.கி,பொட்டசியம்-705மி.கி,சோடியம்-18மி.கி,துத்தநாதசத்து-3.27மி.கி,தண்ணீர்ச்த்து-6.50மி.கி போன்ற சத்துக்கள் மற்றும் போலிக் அமிலம் நிரம்ப உள்ளது.