பயனர்:Sugavisya tam pu/மணல்தொட்டி

நாட்டுப்புற இயல் ஆய்வு

ஆசிரியர்: டாக்டர் சு.சக்திவேல்

பதிப்பகம்: மணிவாசகர் பதிப்பகம்

முதல் பதிப்பு: ஜின்,1993

இருப்பது நான்காம் பதிப்பு: டிசம்பர்,2016

பக்கம்: 500

பொருள்:

                நாட்டுப்புறவியல், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள், நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள்,

நாட்டுப்புறக் கலைகளும் கைவினைப்பொருட்கள், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டுப்புறத் திருவிழாக்கள், நாட்டுப்புற விளையாட்டு, நாட்டுப்புற மருத்துவம், நாட்டுப்புறக் கட்டிடக்கலை, மக்கள் பெயராய்வு,

ஊர்ப் பெயராய்வ, கள ஆய்வுகள் போன்றவற்றை அமைந்துள்ளன.

நூல் குறிப்பு:                     

                       நாட்டுப்புற இயல் என்பது நாட்டுபுற மக்களின் பழக்கவழக்கங்கலையும் பண்பாடுகளையும் நம்பிக்கைகள் இவற்றை

ஆராயும் இயலே நாட்டுப்புறவியல் ஆகும். மனிதன் பேச தோடங்கும் காலத்தில் இருந்தே நாட்டுபுற இலக்கியம் தோற்றம் பெற்றது. தொல்காப்பியத்திலும் இவற்றை பற்றிய குறிப்புகள் அமைந்துள்ளன. நாட்டுப்புற இயலில் சிறப்பு தன்மை பெற்றவை தாலாட்டுப் பாடல்கள் ஆகும்.

                       உலகில் தாய்மையும் சேய்மையும் இருக்கும் வரை, பாசமும் பற்றும் உள்ள வரை, பாடலும் இசையும் நிலவும் வரை மனித சமுதாயத்தில் தாலாட்டு இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sugavisya_tam_pu/மணல்தொட்டி&oldid=2474166" இலிருந்து மீள்விக்கப்பட்டது