பயனர்:Sugunadevi murthi/மணல்தொட்டி

விண்வெளி அன்னம்

வீனஸ் என்னும் வெள்ளி கிரகதிற்கும் , புதன் கிரகத்திற்கும் நிலாவே கிடையாது. பூமிக்கு ஒரு நிலா; செவ்வாய்க்கு இரண்டு நிலா ; நெப்டியூனுக்கு 13 , யுரேனஸ் கிரகதிற்கு 27, சனிக்கு 30, ஜுபிடர் என்கிற வியாழனுக்கு 63 என்று நிலாக்கள் உள்ளன.

அன்னக் கூட்டம்

விண்வெளியில் வடபகுதியில் அமைந்திருக்கும் நட்சத்திர தொகுதி “சிக்னஸ்” எனப்படுகிறது. வட சிலுவை எனவும் குறிப்பிடுகின்றனர். இதில் மொத்தம் 88 நட்சத்திர தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்று தான் சிக்னஸ். கிரேக்க மொழியில் இதற்கு அன்னம் எனப்பொருள். இதில் 9 நட்சத்திரங்கள் உள்ளன. சிக்னஸில் உள்ள மிகப் பிரகாசமான நட்சத்திரம் ‘டெனிப்’ . இது சூரியனை விட சுமார் 60,000 மடங்கு பிரகாசமானது. இது ஆச்சிரியமான அன்னப்பறவை ஆகும்.

450 கோடி ஆண்டுகள்

450 கோடி ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பது சூரியன். இதனுடைய மொத்த ஆயுட் காலம் சுமார் 1000 கோடி ஆண்டுகள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sugunadevi_murthi/மணல்தொட்டி&oldid=1946639" இலிருந்து மீள்விக்கப்பட்டது