டிசம்பர் 11, 2011, தமிழ் விக்கிப் பட்டறை, சேலம்

வணக்கம் Surya Prakash.S.A.,

சேலத்தில் முதல் விக்கிப்பட்டறை டிசம்பர் 11, 2011 அன்று பாவடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். மேலும், உங்களுக்குத் தெரிந்த விக்கி ஆர்வமுடையவர்களையும் அழைத்து வரவும்.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால் உங்களையும் இப்பட்டறைக்கு அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 11, டிசம்பர் 2011 இல், சேலம் பட்டறையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மேலதிக தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Surya_Prakash.S.A./Invite&oldid=946905" இலிருந்து மீள்விக்கப்பட்டது