பயனர்:Swetha.loganathan/மணல்தொட்டி
{{Infobox user | abovecolor = | color = | fontcolor = | abovefontcolor = | headerfontcolor = | tablecolor = | title = சுவேதா லோகநாதன் | status = | image = Swetha_Loganathan.jpg | image_caption = எனது புகைப்படம் | image_width = 250px | name = சுவேதா | birthname = சுவேதா | real_name = சுவேதா | gender = பெண் | languages = தமிழ்,ஆங்கிலம் | birthdate = 30/01/1998 | birthplace = சென்னை | location = தமிழ்நாடு | country = இந்தியா | nationality = இந்தியன் | ethnicity = இந்தியன் | occupation = மாணவி | education = Pursuing B.A., | primaryschool = செட்டிநாடு வித்யாஷ்ரம் | intschool = செட்டிநாடு வித்யாஷ்ரம் | highschool = செட்டிநாடு வித்யாஷ்ரம் | college = கிறித்து பல்கலைக்கழகம் | university = கிறித்து பல்கலைக்கழகம் | hobbies = புத்தகங்கள் படித்தல்
என் பெயர் சுவேதா. எனது தந்தை பெயர் லோகநாதன் மற்றும் தாயின் பெயர் பரிமளா. எனது தங்கையின் பெயர் அமிர்த்த வர்ஷினி. நான் கிறித்து பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு கலை இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்க்கொள்கின்றேன். நான் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இருந்து வருகிறேன். சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புவரை பயின்றேன். தற்ப்பொழுது பெங்களூரில் உள்ள கிறித்து பல்கலைக்கழகத்தில் உளவியல், சமூகவியல, பொருளாதாரம் பாடங்களைப் பயில்கின்றேன். எனக்கு உளவியலில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இதனை எனது வாழ்க்கைப் பாதையாக மற்ற வேண்டும் என்பது எனது குறிக்கோளாக உள்ளது. நான் மனநல நிபுணராக விரும்புகிறேன். மாறி வரும் வேலைச் சழல் மற்றும் அதிகரித்துவரும் மன அழுத்தத்தாலும் சமூகததில் மனநல நிபுணாரின் பணி என்பது இன்றியமையாதது. எனவே நான் இத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். நான் பள்ளியில் சிறந்த மதிப்பென்களுடன் தெர்ச்சிப்பெற்றேன். கல்லுரியிலும் நல்ல மதிப்பென்கள் பெற்றுவருகின்றேன்.
புத்தகங்கள் படிப்பது எனது பொழுதுபோக்குகளில் ஒன்று. நான் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் புத்தங்கள் படிப்பேன். அரசியல் அறிவியல், வரலாறு மற்றும் சமூகம் சார்ந்த புத்தகங்களைப் படிப்பேன். எனக்கு இசையின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. நான் 7 ஆண்டுகளுக்கு கர்நாடக இசை முறையாக பயின்றேன். படல்கள் கேட்ப்பதும் எனக்கு முகவும் பிடித்த பொழுதுபோக்காகும். திரைப்படப்பாடல்கள் மற்றும் கர்நாடக இசை படல்கள் ஆகியவற்றை நான் விரும்பிக் கேட்பேன். எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்களுடன் நேரம் கழிப்பது மன சோர்வையும் அழுத்ததையும் நீக்க மிகவும் உதவியாக உள்ளது. பொழுதுபோக்காக மட்டுமின்றி கல்வி சார்ந்த பயனுளள் பலவற்றையும் என் நண்பர்களுடன் நான் பகிர்ந்துகொள்வேன். எனக்கு மிதிவண்டி ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அதுமட்டுமின்றி அது நல்ல உடற்ப்பயிற்சியாகவும் உள்ளது. நீச்சலிலும் ஆர்வம் உண்டு. இயற்கைஎழில் மிகு சுழலில் இழைப்பாறுவது மன அமைதி தருவதாக நான் நம்புகின்றேன், இதனை கடைபிடிக்கவும் செய்கின்றேன்.எனக்கு சமையல் செய்வதில் ஒருவிதமான ஈர்ப்பு உள்ளது. அனைத்து விதமான உணவுவகைகளையும் புதிது புதிதாக முயற்சித்துப் பார்ப்பேன்.
நான் எது செய்தலும் திருத்தமாக செய்ய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். இது வரை எனக்கு தரப்பட்ட எனைத்துப் பொருப்புகளையும் என்னால் இயன்றவரை சிறப்பக செய்துள்ளேன். இது போல அணைத்திலும் சிறந்து விளங்கவேண்டும் என்பதே எனது விருப்பமாக உள்ளது. கடினமான சந்தர்ப்பங்களை சந்திக்க முற்ப்பட்டாலும் நேர்மறையான சிந்தனையுடன் எனைத்து தடைகளையும் கடந்து செல்ல வேண்டும் என்பதே எனது வாழ்வின் பொன்மொழியாக கடைபிடித்து வருகின்றேன். இவ்வாறு நான் எனது லட்சியத்தை அடையவேண்டும் என்று விரும்புகின்றேன்.