பயனர்:THARMARAJ.R/மணல்தொட்டி

 பழமொழி விளக்கம்

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்ற பழமொழி தமிழில் உள்ளது. அது தவறான கருத்து.

உண்மை பழமொழி என்னவென்றால் " கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை" இந்த பழமொழியானது நாளடைவில் மருவி அவ்வாறு ஆனது.

முன்னொரு காலத்தில் கழு என்ற ஒரு வகை கோரைப்புல் இருந்தது. அதில் இருந்து பாய் முனைந்தனர். அதனை முனையும்(தைக்கும்) பொழுது கற்பூர வாசனை வருமாம். இதனையே முன்னோர்கள் "கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை" என்று கூறினர். அது நாளடைவில் மருவி தற்பொழுது "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று ஆனது.


பகுப்பு: பழமொழி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:THARMARAJ.R/மணல்தொட்டி&oldid=1971292" இலிருந்து மீள்விக்கப்பட்டது