பயனர்:THOOTHUKUDITAMILARASAN/மணல்தொட்டி
சிந்து நதி தமிழன் இட்டபெயரே
தமிழின் முதுமையை விளக்குவது சிந்துவெளி நாகரிகக் கண்டுபிடிப்பே இரண்டாம் கடற்கோளின் விளைவு குமரிக்கண்டம் கடலில் புதைந்தது, அங்கிருந்த பாண்டியர்கள் குடிபெயர்ந்தனர் வடபுலம் இமயம் நோக்கி நகர்ந்தனர் பனிமலைச் சாரல் எப்போதும் நீர் சிந்திக் கொண்டே இருக்கும் சிந்துகின்ற நீரைக் கொண்டு வந்த நதி சிந்து நதி என வழங்கபட்டது சிந்து என்ற சொல்லுக்கு தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் மூலச் சொல் இல்லை எனவே சிந்து நதி என்பது தமிழன் இட்டபெயரே