பயனர்:TNDIET MCPR KKM/மணல்தொட்டி

மருந்துவாழ் மலை:

இலக்கியத்தில் சஞ்சீவமலை என்றும் இராமயணத்தில் லெட்சுமணனின் காயங்களை ஆற்றுவதற்காக அனுமரால் இம்மலையில் இருந்தே சீரஞ்சீவி என்ற மூலிகை எடுத்து செல்லப்பட்டது என்ற பதிவு உள்ளது. இது நாகர்கோவில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. 800 அடி உயரத்தில் உள்ளது. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNDIET_MCPR_KKM/மணல்தொட்டி&oldid=2278833" இலிருந்து மீள்விக்கப்பட்டது