பயனர்:TNES S.LILLY ARY/மணல்தொட்டி

உலகம் எதை நோக்கி... தொகு

அறிஞர்களும் மேதைகளும் உலகை விஞ்ஞானத்தின் பாதையில் அழைத்துகின்றனர்.

விஞ்ஞானம் மெய்ஞானத்துடன் இணையும்போது ஆக்கப்பூர்வமான செயல்களாகவும்,விஞ்ஞானம் அஞ்ஞாணத்துடண் இணையும்போது அழிவை நோக்கியும் செல்கிறது.

மெய் ஞானத்துடன் இனைபவன்... தொகு

முதலாவது தன்னை அறிகிறான்.தன் அருகில் இருப்பவனை அறிகிறான்.அகில உலகங்களில் உள்ளவற்றைப்பற்றியும் அறிய விழைகிறான். தீய இச்சைகள் என்ற மாய வலையி்ல் சிக்குவது கிடையாது. இச்சைகளில் அடிமையாகாதவனாக உலகை வென்றவனாக மனிதரில் உயர்ந்த மனிதனாக

விளங்குகிறான்.

அஞ்ஞாணத்துடன் இணைபவன்... தொகு

தன்னையே தான் ஏமாற்றிக்கொண்ணிருக்கிறோம்என்பதை அறியாமல், தன்னை அறியாமல், பிறறை அறியாமல் தன்னையே மற்றவர்களைவிட திறமையானவன் என நினைத்து தன்னைய்யே ஏமாற்றிக்கொள்வதோடு தன்னை சுற்றி உள்ள அனைத்தையும் தன்னலம் என்ற ஆயுதம் கொண்டு அழித்து விடுகிறான்.

மேற்க்கோள்; தொகு

கல்விச்செய்தி டிசம்பர்-2008. பக்க எண்; 72- 76.

உன்னை வெல்க - அப்துற் றஹீம் யுனிவர்ஸஸ் பப்ளிஷர்ஸ் ஆறாம் பதிப்பு ஜூன் 2001.பக்க எண் -106-120.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNES_S.LILLY_ARY/மணல்தொட்டி&oldid=2312356" இலிருந்து மீள்விக்கப்பட்டது