பயனர்:TNSEArulTUT/மணல்தொட்டி

நாடார் நடுநிலைப்பள்ளி ===== கோவில்பட்டி =

தொகு

கோவில்பட்டி மாநகரில் 1948-ஆம் ஆண்டு ஹோப் துவக்கப்பள்ளி நாடார் உறவின் முறைச் சங்கத்தால் வாங்கப்பட்டு 1949-ஆம்; ஆண்டு நாடார் ஆரம்பப்பள்ளியாக உருவானது. 150 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் 1949-ல் கற்றனர். தமிழக முன்னால் முதல்வர்கள் திரு.கு.காமராஜ் மற்றும் எம். பக்தவச்சலம் ஆகிய்யோர் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர்.இப்பள்ளி பொன் விழாவினை 1999-ம் ஆண்டும், வைரவிழா வினை 2009-ம் ஆண்டும் கொண்டாடியது. இப்பள்ளியில் தற்போது 56 ஆசிரியர்களும் 1665 மாணவ மாணவிகளும் பயின்று வருகின்றனர். இது இரு பாலர்ப யிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு உதவி பெறும் பள்ளியாகும.

சிறப்பு

தற்போது மருத்துவர்களாக உள்ள இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திரு.எஸ்.பாலகிருஷ்ணன் திரு.கே.முத்து விஜயன் திரு.டி.செல்வராஜன் திருமதி.ஏ.லதா திரு.ஜே.பிரேம்நாத்பான் திருமதி.பி.சுகந்தி திருமதி.பி.சாந்தி திரு.ஜே.உதயசூரியன் திரு.எஸ்.பி.ஜவஹர்ராஜ் திரு.ஆர்.சீனிவாசகன் திரு.கே.ராஜலட்சுமி திரு தாயப்பா.எ.கார்த்திகேயன்


தமிழக சட்ட மேலவை தலைவராக இருந்த ஈ.வே.அ.வள்ளிமுத்து அவர்கள் இப்பள்ளியின் செயலராக 1959-1971 வரை பணியாற்றியுள்ளர். 1998-89 கல்வி ஆண்டிவ் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்தெடுக்ப்படடது.



மாரியப்ப உயர்தர தர்ம வித்யாசாலை எட்டயபுரம் இது இருபாலர் பயிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியாகும். கிபி 1927-ல் திரு.மாரியப்ப நாடார் அவர்களால் இப்பள்ளி துவங்கப்பட்டது. தற்போது பள்ளியின் 90-வது ஆண்டாகும். எட்டயபுரம் பேரூராட்சியில் அமைந்துள்ளது.தற்போது 5ஆசிரியர்கைள் 120 மாணவர்கள் கல்வி கற்கின்றனர் இப்பள்ளிக்கு வருகை புரிந்தவர்கள் எ சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 1929 எ தமிழக முன்னாள் முதல்வர் பி.சுப்பாராயன் 1929, எ தமிழக முன்னால் முதல்வர் எம்.பக்தவத்சலம் 1948 எ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோசல்ராம் 1956 எ செல்வின் செல்வர் ரா.எஸ்.சேதுபிள்ளை- 1951 எ ம.பொ.சிவஞானம் - 1951 எ காமராஜர் எ கருணாநீதி எ ஜெயலலிதா ஆகியோர் இப்பள்ளிக்கு வருகை புhpந்துள்ளார்கள்.

வானமே நம் எல்லை எ நூல் ஆசிhpயா; - இராம.கனக சுப்புரத்தினம் எ வெளியீட்டாளா; - கற்பகம் புத்தகாலயம் எ பக்கம் - 128 எ அச்சிட்டோh; - சுப்ரா பிhpண்டெக் எ ஐளுடீN - 819085356-2

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEArulTUT/மணல்தொட்டி&oldid=2328245" இலிருந்து மீள்விக்கப்பட்டது