பயனர்:TNSECUDAGRIKGMANI/மணல்தொட்டி

''''கதிர் வீச்சு' ==

வெப்பக் கதிர் வீச்சு

தொகு
 இயற்பியலின் படி கதிர் வீச்சு என்பது பல இடங்களில் பல நிலைகளில் வெப்பத்தால் ஏற்படும் நிகழ்வு ஆகும்.இதில் சூரிய வெப்பக்கதிரை கூறலாம்.சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கதிர்களை அண்டவெளியில் உள்ள அனைத்தும் உட்கிரகித்துக்கொள்கின்றன. சூரியனிடமிருந்து வரும் ஒளியில் பல வண்ணங்களும் மேலும் அகஊதாக்கதிர்கள், புறஊதாக்கதிர்கள் மற்றும் எக்ஸ் கதிர்களும் தோன்றுகின்றன. இவையாவும் அறிவியல் பூர்மாக உற்று நோக்கும் போது நமக்கு அலைக்கற்றைகளாக தோன்றுகின்றன. இவை மிங்காத்த அலைகளாக காட்சியளிக்கின்றன. அண்டவெளியிலும் பூமியை சுற்றியுள்ள வளிமண்டலத்திலும் பிரதிபளிக்கின்றன.இவை பூமியில் உயிரின்ங்கள் வாழவும் சுற்றுசூழல் மேம்படவும் பெரும்பங்காற்றுகின்றன.

அணு உலை கதிர் வீச்சு

தொகு

அணு மின் நிலையங்களிலும் புளோட்டோனியம் போன்ற அணுமின் கதிர்கள் வெளிப்படுகின்றன. ஐசோடோப்புகள் ஆல்பா,பீட்டா,காமா மற்றும் எஃக்ஸ் கதிர்லை உமிழ்கின்றன. இவைகள் பொதீகம் மற்றும் மருத்துவத்துறைகளில் பெரும் பங்கு வகிக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSECUDAGRIKGMANI/மணல்தொட்டி&oldid=2315732" இலிருந்து மீள்விக்கப்பட்டது