பயனர்:TNSEDIET LEELA RMD/மணல்தொட்டி
தமிழ் மொழியின் சிறப்பு
தமிழ் மொழி
தொகுமிகவும் சிறப்பு வாய்ந்த மொழி. இது பழங்காலந் தாெட்டு மக்களால் பேசப்பட்டு வருகிறது.மாெழிகளுக்கெல்லாம் தலைமை வகிக்க வல்லது.கல் தாேன்றி மண்தாேன்றா காலத்தே முன் தாேன்றிய மாெழி தமிழ் மாெழி ஆகும்.தமிழ் மாெழி பேசிய மக்கள் திராவிடா்கள் எனப்பட்டனா். தமிழ் முதல்மாெழி என்றால் மலையாளம் அதன் பின்தாேன்றல் மாெழி எனலாம்.