பயனர்:TNSE AGRIKANDASAMY KRR/மணல்தொட்டி

தென்னைக்கு ஊட்டச் சத்து திரவம் குரும்பைகள் உதிர்வதை தடுப்புவதற்க்கு தென்னை டானிக் திரவத்தை வேர் மூலம் செலுத்த வேண்டும்.மரத்திலிருந்து 3 அடி தள்ளி பென்சில் தடிமன் உள்ள வெள்ளை வேர் ஒன்றை தேர்வு செய்து நுனியை சீவி விடவும். இந்த வேரை டானிக் உள்ள பையினுள் நுலைத்து கட்டி விடவும்.ஒரு மணி நேரத்தில் வேரால் டானிக் உற்ஞ்சப் படும்.இவ்வாறு ஆறு மாதத்திற்கு ஒரு முறை டானிக் கொடுப்பது நல்லது.