பயனர்:TNSE AGRIMANI TPR/மணல்தொட்டி

பசுந்தழை உரப்பயிர்கள்(GREEN LEAF MANURE CROPS) சில தாவரங்களின் இலைகள் மற்றும் மெல்லிய தண்டுப்பகுதிகள் வேறு இடத்திலிருந்து அறுவடை செய்து கொண்டு வரப்பட்டு சாகுபடி நிலத்தில் மடக்கி உழுவதால் உரமாகின்றன. இவ்வகை பயிர்கள் பசுந்தழை உரப்பயிகள் எனப்படும். உ.ம். புங்கம், வேம்பு, எருக்கு, பூவரசு, கிளைரிசிடியா, ஆவாரை, சூபாபுல்

பசுந்தழை உரப்பயிர்களின் தழைச்சத்து அளவு தொகு

[1]

உரப்பயிர் தழைச்சத்து அளவு (%) வேம்பு 1.0 - 1.2 எருக்கு 1.3 - 1.5 கிளைரிசிடியா2.2 - 2.7 சூபாபுல் 2.5 - 3.7 புங்கம் 1.3 - 1.5

  1. வேளாண்செயல்முறைகள் மேல்நிலை முதலாமாண்டு. தமிழ்நாடு பாடநூல் கழகம். 2013. p. 39.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_AGRIMANI_TPR/மணல்தொட்டி&oldid=2337553" இலிருந்து மீள்விக்கப்பட்டது