பயனர்:TNSE AGRIPGOWRI NKL/மணல்தொட்டி
குறிப்புகள்
தொகு- எளிமையாகத் தட்டச்சு பயில - http://wk.w3tamil.com/ (style 3 என்பதற்கு மறவாமல் மாற்றிக் கொள்ளவும்)
- ([[தாவர வகைப்பாட்டியல்|தாவர வகைப்பாடு]]:'' '')
கட்டுரை பயிற்சி பகுதி
தொகுTNSE AGRIPGOWRI NKL/மணல்தொட்டி | |
---|---|
படிமம்:அப்ரஸ் ப்ரிக்கடோரியஸ் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | Plantae
|
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம்
|
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம்
|
தரப்படுத்தப்படாத: | ரோசிட்ஸ்
|
வரிசை: | பேபேல்ஸ்
|
குடும்பம்: | பேபேசியே
|
பேரினம்: | அப்ரஸ்
|
இனம்: | ப்ரிக்கடோரியஸ்
|
இருசொற் பெயரீடு | |
அப்ரஸ் ப்ரிக்கடோரியஸ் L., 1753 |
குன்றுமணி என்பது ''Abrus precatorius அகும்.
வேறு பெயர்கள்
தொகுகுன்றி, குண்டு மணி, மனோசீலை, குன்று மணி, குன்றி வித்து
வகைகள்
தொகு- வெண்மை குன்று மணி
- செம்மை குன்று மணி
- மஞ்சள் குன்று மணி
- நீல குன்று மணி
- கருமை குன்று மணி
பண்புகள்
தொகுஇதன் விதைகள் நச்சுத் தன்மைக் கொண்டதால் மருத்துவத் துறையில் பயன்படுத்தும் முன்பு அதனை சரியான முறையில் சுத்தப்படுத்த வேண்டும்
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்
தொகுவேர்ர,இலை,காய்கள்
மருத்துவ குணங்கள்
தொகு- இதன் இலைச் சாறு வாய்ப்புண் , இருமல், சளி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது.
- இலைச் சாறு வீக்கங்களை குறைக்கும்.
- இதன் வேர் விசக்கடிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.