பயனர்:TNSE AGRI ANBARASU NGP/மணல்தொட்டி

பெயர் :பா.அன்பரசு

ஊர் :கரியாபட்டினம்

தாலுக்கா :வேதாரண்யம்

மாவட்டம் நாகப்பட்டினம்

கல்வி :பி எஸ் ஸி விவசாயம்

தொழில் :ஆசிரியர்

                                                   மாட்டுக்கிடை
       நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் உள்ள காியாப்பட்டினம், உம்பளாச்சோி தலைஞாயிறு ஆகிய கிராமங்களில் உள்ளுாில் கிடைக்கும் மாட்டினங்களைக் கொண்டு கிடை சேர்க்கும் பழக்கம் வழக்க.
      மாட்டினங்கள்:
      நாகப்பட்டினம் மாவட்டத்தில் உம்பளாச்சோி என்னும் கிராமம் உள்ளது.  இக்கிராமத்தில் வளர்க்கப்படும் பசு வகை மாட்டினங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் புகழ்பெற்ற உழவு வண்டி இழுத்தல் மற்றும் பால் உற்பத்திக்கு பொருத்தமான மாட்டினம் உம்பளாச்சோி மாட்டினம் (மொட்டைமாடு கொம்பு நீக்கியது) உள்ளது.
     இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்வதாலும், சொந்த உபயோகத்திற்கு தேவையான பால் உற்பத்தியை தரக்கூடிய உம்பளாச்சோி இன வகையைச் சார்ந்த பசு இனத்தை வளர்த்து வருகின்றன.
   
     இம்மாவட்டத்தில் விவசாயம் செய்யப்படும் காலம் ஜீன் - ஜனவாி அல்லது ஆகஸ்ட் -ஜனவாி ஆகும்.  ஜனவாி கடைசியில்  அறுவவைட முடிந்த பினனர் இக்கிராமங்களில் வளர்க்கப்படும் பெண் மாடுகளை தேர்ந்தெடுத்து சுமார் 300 எண்ணிக்கை என்ற அளவில் ஒன்று சோ்க்கிறார்கள்.  இதில் சேர்க்கப்படும் மாடுகள் பல்வேறு வகையான பயன்கள் கிடைக்கின்றன.  
    1. ஜனவாி முதல் ஜீன் வரை மேய்வதற்கு ஆட்கள் கண்காணிப்புடன் மேய விடப்படுகிறது.
    2. மாடுகளுக்கு ஆறு மாத்திற்கு தேவையான வைக்கோல் உணவாக அளிப்பதற்கு குறைந்த பட்சம் 5 வைக்கோல் கட்டுகள்  அதாவது இன்றைய விலையில் 5 150 ரூ.750 தேவை.  தேவையின்றி மேய்ப்பவர்களால் பயனாக கிடைக்கிறது.
    3. மேலும் ஒரு பெண் இன மாடு இனப் பெருக்கத்திற்குகாக உட்படும்பொழுது குறைந்தபட்ச கட்டமாக ரூ.200 செலுத்த வேண்டியுள்ளது.
         மேற்கண்ட காரணங்களால் ஒரு மாட்டிற்கு 6 மாத காலத்திற்கு தேவைப்படும் தொகை 950 ஆகும்.
  ஆனால் கிடை மேய்பவர்கள்  வசூலிக்கப்படும் காரணம் மாடுகளை இன விருத்தி செய்ய தகுந்த காளைகளை உபயோகபடுத்துதல் ஆகும்.
  சில கால்நடைகள் (பெண் மாடுகள்) தகுந்த காளைகள் இல்லாதபொழுது ஒரு வருடம் வரை சினை பிடிக்காமல் இருப்பதும் உண்டு.

பயன்கள் (காலநடை பொறுப்பாளர்)

  ஒரு வருடத்திற்கு 6 மாத காலத்திற்கு பராமாிப்பு செலவாக குறைந்த பட்சம் 950 தேவைப்படும் சமயத்தில் 300க்கு அனைத்து தேவைகளும் புா்த்தி செய்யும் வகையில் அமைவதால் இம்முறை             
  மிகச்சிறந்ததாகும்.  

பயன்கள் (நிலம் சாகுபடி செய்பவா்)

  மேற்கண்ட மாட்டினங்களை ஒன்றினைத்து ஒருவருடைய நிலத்தில் தன்வசம் உள்ள மாடுகளை பட்டியாக ஒன்றிணைப்பார்கள்.  நிலச் சொந்தக்காரா்களிடம் வசூலிக்கப்படும் தொகை தேராயமாக மாட்டிற்கு ரூ.2 என்றால் இத்தொகை மாடுகளை கண்காணிப்பவர்களுக்கு ஊதியமாக வழங்க சாிசெய்யப்படும்.  முன்பணமாக வசூல் செய்யப்படும் தொகை ரூ.300.  பொலி காளைகள் வாங்கவும் மற்ற செலவினங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

உம்பளாச்சோி இன வகைகள்

  வெண்ணா, கணபதியான் மற்றும் ஆட்டுக்காாி அனைத்து வகைகளும் உழவு வண்டி இழுத்தல் மற்றும் பால் கறைவக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

மேய்ச்சல் நிலம்:

   உம்பளாச்சோி மாட்டினங்களான வெண்ணணா. கணபதியான் மற்றும் ஆட்டுக்காாி இனங்கள் மேய்வதற்கு 107 ஏக்கர் மேய்ச்சல் நிலம் உம்பளாச் சோியில் உள்ளது.  இந்நிலங்கள் தற்சமயம் ஆக்ரமிக்ககப்பட்டு  மேய்ச்சல் இல்லாத கிராமமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேய்க்கும் விதம்:

  கால்நடைகளை ஆய்வு செய்து தரம் பிாித்து பழக்கப்பட்ட மற்றும் பழக்கப்படாத கால்நடைகளை தரம் பிாிக்கப்படுகின்றனா். பழக்கப்படாத கால்நடைகளை கழு்துடன் கால்வரை இணைப்பு செய்த கயிற்றுடன் இணைகக்பபடுகிறது.  இதனால் கால்நடைகள் வேகமாக ஓடுவதோ அல்லது திசைமாறி செய்வதோ தவிர்க்கப்படுகிறது.

கிடை சேர்ப்பவர் பிரச்சனைகள்:

    பழக்கத்திற்கு வராத கால்நடைகளை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் பொழுது கால்நடை உாிமையாளர்க்கு பிரச்சனை உள்ளது.   கால்நடை தவறுதலாக காணாமல் போகும் பொழுது அதற்கான இழப்பீடு வழங்குதல்.
   கால்நடை வளர்ச்சி குன்றி காணும்பொழுது அதை சாிச் செய்தல்.
   சத்துக்கள்:
   மக்கிய மாட்டு சானத்தில் தழைச்சத்து 3 சதவிகிதம் மணிச்சத்து 2 சதவிகிதம் சாம்பல் சத்து 1 சதவிகிதம் உள்ளது.
  1. மாட்டுச்சாணம் 3-4 வாரங்களில் மக்கி தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.
  2. சிறிதளவு சாம்பல் அல்லது சுண்ணாம்பு மாட்டுச்சாணத்துடன் சேர்க்கும் பொழுது கார்பன் சத்து அளவு அதிகாிக்கிகறது.

3. மண்புழு மற்றும் நுண்ணுயிாிகள் இவற்றை உணவாக உட்கொண்டு அவற்றை உரமாக மாற்றுகின்றன. 4. மக்கிய மாட்டுச் சாண எரு, உரம் தீங்கு விளைவிக்க கூடிய அம்மோனியா வாயு, புஞ்சைகள் மற்றும் களை விதைகளை அழிக்கக்கூடியது.

சத்துக்களின் அளவு:

  மாட்டுச்சாணம் புதியது:

N P K Ca Mg Organic Moisture 0.5% 0.3% 0.5% 0.3% 0.1% 16.7% 81.3%

ஊட்டமேற்றி அல்லது காய்ந்த மாட்டுச்சாணம் N P K Ca Mg Organic Moisture 2 1.5 2.2 2.9 0.7 69.9 7.9


மேலும் கால்நடை கழிவுகளான கோமியம் சாணம் மற்றும் உற்பத்தியான பால், தயிர், நெய் ஆகியவற்றை பய்ன்படுத்தி பஞ்சகாவ்யா என்ற இய்றகை பாதுகாப்பு முறைகளை பின்பற்றலாக

   மாட்டு சாணத்தை நேரடியாக உரமாக கலந்து 3-4 வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்துவதால் ஊட்டமேற்றிய அதிக சத்துக்கள் நிறைந்த அங்க உரமாக மாற்றலாம்.

விளை நிலம் பயன்கள்: 1. இதனால் மண்வளம் பாதுகாக்கப்பட்டு உற்பத்தி திறன் அதிகாிக்கிறது. 2. மண் ஈரம் பாதுகாக்கப்படுகிறது. 3. மண்ணில் வாழும் நுண்ணுயிாிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. 4. உற்பத்தி அதிகமாகிறது.

                                                                                AGRI ANBARASU NGP, KARIYAPATTINAM.