பயனர்:TNSE AGRI GOWRII KRR/மணல்தொட்டி

கரும்பு புல்தண்டு நோய் கரும்பு புல்தண்டு நோய் அறிகுறிகள் கரும்பின் மூன்று முதல் நான்கு மாத பயிரில் ஒரு கிளைப்பில் உள்ள குருத்து சோகைகள் மட்டும் வெண்மையாகவும் அதற்கு கீழ் உள்ள சோகைகள் பசுமையாகவும் காணப்படும்.பின் இத்தூரின் கீழ் வெண்மையான அல்லது வெளிர்மஞ்சள் சோகைகளுடன் கூடிய அளவுக்கு அதிகமான கிளைபபுகள் மெலிந்த சிம்புகள் போன்று கிளம்பும் .சோகைகள் சிறுத்தும் குறுகியும் காணப்படும். நோய் தாக்கிய தூரில் சில சமயங்களில் ஒரிரு கரும்புகள் நன்கு வளர்ந்தும் பசுமையான சோகைகளுடன் காணப்படும். கரும்பு புல் தண்டு நோய் அறிகுறி கரும்பின் மூன்று முதல்