பயனர்:TNSE AGRI PREMALATHA MDU/மணல்தொட்டி
வளரிளம் பருவத்தை அடைதல்
தொகுவளரிளம் பருவம் மற்றும் பருவமடைதலும் அடோலஸன்ஸ் வளரிளம் பருவம் இலத்தின் மொழியான அடோலஸரே வளர்ச்சி என்னும் செல்லிலிருந்து வந்தது விடலைபருவம்- குழந்தைப் பருவநிலைக்கும் முதிர்ச்சி அடைதலுக்கும் இடைப்பட்ட காலம் 11-19 வயது வரையிலானவர்கள் - இளம்பருவத்தினர். உடல் அளவிலும்,மனதளவிலும் நிறைய மாற்றம் ஏற்படும் தொடக்கத்தில் பெண்கள் ஆண்களை விட உயரமாக இருக்கலாம். இறுதியில் ஆண்கள் உயரமாகவும் வாய்ப்புண்டு
பருவமடைதல்
தொகு·இனப்பெருக்க உறுப்புகள் முதிர்ச்சி அடையும் பருவம் ஆண் 14-15 வயதில் நடைபெறும் பெண் 11-12 வயதில் நடைபெறும் பருவமடைதலின் மாற்றங்கள்
உயரம் அதிகரித்தல
தொகு·ஆண், பெண் இருபாலருக்கும் திடீரென்று நிகழும் பருவ முதிர்ச்சியின் தொடக்கத்தில் வளர்ச்சி அதிகரிக்கும் பின் சீராகும்
·வேறுசிலருக்கு வளர்ச்சி வீதம் ஓரே சீராக இருக்கும் ·உயரம் என்பத மனிதனின் மரப் வழி வருவதாகும்
உடலமைப்பு மாற்றங்கள்
தொகு·ஆணுக்கும் , பெண்ணுக்கும் வெவ்வேறு வகையான மாற்றங்கள் ஏற்படம் பெண்கள்- இடுப்பு மற்றும் இடுப்பு எலும்பு பெரிதாகும் ஆண்கள்- பெண்களை விட தோள்கள் அகன்று காணப்படும், உடல் தசைகள் நன்கு வளர்ச்சி அடையும்
குரல் ஒலி மாற்றம்
தொகு·குரல் வளை அகன்று ஒலி மாறுபடும் குரல்ல்ளை (ஸரிங்ஸ்) ஆடம்ஸ்ஆப்பிள் என்றும் அழைக்கப்படும் ஆண் -கடினமான குரல் பெண்- மென்மையான குரல்(கீ.சுக்குரல்)
வியர்வை மற்றும் எண்ணெய்சுரப்பிகளில் ஏற்படும் மாற்றங்கள்
தொகு·சிறுகட்டிகள், முகத்திதில பருக்கள் இருபாலருக்கும் தோன்றுகின்றன.
இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி அடைதல்
தொகு·ஆண், பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி முழுமையடைகிறது ஆண்- விந்தக பையும் ஆண்குறியும் வளர்ச்சி அடைகிறது. விந்தகம் விந்துவை உற்பத்தி செய்கிறது. பெண்- அண்டகம் முட்டையை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறது. முட்டையை முதிர்ச்சி அடைய செய்கிறது இனப்பெருக்க ஹார்மேன்கள் இரண்டாம் நிலை பால் பண்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது ஹார்மோன்களின் பண்புகள்- உயர்ச்சி வசப்படுத்துதல், மன வளர்ச்சி மற்றும் கூர்ந்தாயும் தன்மை வளர்ச்சி அடைவதால் தீடீரென கோபம், மகிழ்ச்சி,எரிச்சல், கவலை போன்ற மனநிலை மாற்றங்கள் எற்படூத்தும்
இரண்டாம் நிலை பால் பண்புகள்
தொகு·சிறுவர்களையும் , சிறுமிகளையும் வேறுபடுத்துகிறது
சிறுவர்கள்
தொகு·முமுத்தில் அரும்புமீசை, தாடி தோன்றும் உடலில் ஆங்காங்கே உரோமங்கள் வளர்ச்சியுறும் குரல் ஒலி மாறுபடும்·தசைகள் தோல்கள் வளர்ச்சி அடையும் உடல் எடை அதிகரிக்கும்
சிறுமிகள்
தொகு·பால்சுரப்பிகள் வளர்ச்சியுறும் உடலில் ஆங்காங்கே உரோமங்கள் வளர்ச்சியுறும் இடுப்பு அகன்றும், இடுப்பு எலும்பு பெரிதாகவும் மாறும் முதல் மாதவிடாய் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் இடுப்பை சுற்றி கொழுப்பு படியும் இவ்வகையான மாற்றங்கள் வளரிளம் பருவத்தில் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது சுரப்பி ஏதாவது ஒன்றை.ச்சுரத்தல்
சுரப்பிகளின் வகைகள்
தொகு·நாளமுள்ளச் சுரப்பி·நாளமில்லாச் சுரப்பி
நாளமுள்ளச் சுரப்பி
தொகு·நொதியை சுரக்கிறது. இவைகள் உணவு செரித்தலுக்கு பயன்படுகிறது·ஹார்மோன்கள் வேதிப்பொருட்கள் உற்பத்தி செய்கின்றது. ·உடலில் பலவகை மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடியது.
நாளமில்லாச்சுரப்பிகள்
தொகு·பிட்யூட்டரி தைராய்டு·கணையம்·அட்ரீனல்·விந்தகம் (ஆண்)·அண்டகம் (பெண்) ·நாளமில்லாச்சுரப்பிகள் தங்களது சுரப்பிகளை இரத்த ஓட்டத்தில் சேர்க்கிறது.
பிட்யூட்டரி சரப்பி
தொகு·மூளையின் கீழ்பாகத்தில் உள்ளது·தலைமைச்சுரப்பி என்றும் கூறுவர்·உடலின் அனைத்து நாளமில்லாச்சுரப்பிகளை தன் கட்டுப்பாட்டிற்க்குள் வைத்திருக்கும்·உடல்வளர்ச்சிக்கு உதவுகிறது·அதிகமாக சுரந்தால் இராட்சத தன்மை குறைவாக சுரந்தால் குள்ளத்தன்மை போன்ற குறைபாடூகள் வளர்ச்சியில் ஏற்படும்·அக்ரோ மெகாலி - வயது முதிர்ந்தவுடன் அதிகமாக சுரந்தால் ஏற்படும் விளைவு
தைராய்டு சுரப்பிகள்
தொகு·தொன்டைக்யின் கீழ் இருப்றமும் இருக்கும்·தைராக்சின் nன்னும் வேதிப்பொருளை சுரக்கிறது·வளர்ச்சி சுவாசம் மற்றும் வளர்சிதை மாற்றத்தினை கட்டுப்படுத்தக்கூடியது·கிரிடினிஸம்- மராக்சின் குறைவாக சுரப்பதால் மனவளர்ச்சி உடல்வளர்ச்சி பாதித்தல் ஏற்படுகிறது·முன்கழுத்து கழலை- தைராய்டு சுரப்பி பெரிதாதல் நோய்தன்மை அடைதல்
கணையம்
தொகு·இரைப்பையின் கீழ் உள்ளது·நாளமுள்ள மற்றும் நாளமில்லாச்சுரப்பிகளின் தன்மை கொண்டது·`இது ஒரு நாளமில்லாச்சுரப்பி ஆல்பா,பீட்டா செல்கள் உள்ளன·குளுக்கான் மற்றும் இன்சுலின் என்கிற ஹார்மோன்களைச் சுரக்கிறது·இவ்விரண்டு ஹார்மோன்களும் இரத்தத்தின் சர்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன·டயாபடிஸ் மெலிடஸ் (நீரழிவு நோய்) இன்சூலின் குறைபாட்டால் வருவது
அட்ரினல் சுரப்பி
தொகு·சிறுநீரகத்தின் மேலே அமைந்துள்ளது·சுப்ராரினல் சுரப்பி என்றும் கூறுவர்·சுரத்தல் - அட்ரினலின் என்னும் ஹார்மோன்·இதயதுடிப்பு, சுவாசம், இரத்தஅழுத்தம் போன்றவற்றைசுசீராக்குகிகிது·இது அவசரகாலங்களில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் ஆகும்
விந்தகம் மற்றும் அண்டக சுரப்பிகள்
தொகு·உற்பத்தி செய்தல்இனப்பெருக்க ஹார்மோன்கள்·விந்தகம்-டெஸ்டீரோன், அண்டகம்- ஈஸ்டிரோஜன் என்னும் ஹார்மோன்களை சுரக்கின்றன. இவை இரண்டாம் நிலை பால் பண்பு வளர்ச்சிக்கு உதவுகிறது