பயனர்:TNSE AGRI SSELVI ERD/மணல்தொட்டி

சீரகத்தின் மகத்துவம் சீரகத்தை சீர்+அகம் எனப் பிரிக்கலாம். வயிற்றை (அகத்தை) சீராக வைத்திருக்க உதவுவதால் இது இப்பெயர் பெற்றது. ஆயுர்வேதம், சித்த மருத்துவ நூல்களில் மருத்துவ மூலிகையாக சீரகம் குறிப்பிடப்பட்டுள்ள்து. 70 சதவீத ஆயுர்வேத மருந்துகள் அனைத்திலும் கூட்டு மருந்தாக காலம் காலமாக சீரகம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீரகத்தின் வேதியியல் ஆய்வுக் கூறுகளின்படி அதில் இதயத்துக்கு நன்மை விளைவிக்கும் உடல் நலத்துக்கு ஏற்ற நல்ல எண்ணெய்ச்சத்து, தாதுப்பொருட்கள், உயிர்ச்சத்துக்கள் போன்றவை உள்ளன. [1]

சீரகத்தின் 4 வகைகள் தொகு

  • சிறுசீரகம்
  • பெருஞ்சீரகம்
  • காட்டுச் சீரகம்
  • கருஞ்சீரகம்

மேற்கோள்கள் தொகு