பயனர்:TNSE AGRI S PUNITHAVATHI SVG/மணல்தொட்டி

மோகிலி இது தென்னிந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் பெங்காருபாலம் மண்டல் என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இது பழமனேரு பெங்காருபாலம் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ( எண் 4) பகுதியில் அமைந்துள்ளது. இது இந்திய மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மும்பை பகுதியையும், கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சென்னையையும் ஒன்றிணைக்கிறது. பழமனேரு சித்தூர் பகுதியில் 10 கிலோமீட்டர் பயணம் செய்தால், இந்த கிராமத்தைச் சென்றடையலாம். இந்த கிராமத்தில் இருந்து 25 கிலோமீட்டர் பயண்ம் செய்தால், மாவட்டத்தின் தலைநகரான சித்தூரைச் சென்றடையலாம். கலாச்சாரம் இது 1560 குடும்பங்களை உள்ளடக்கியது. இங்கு அமைந்துள்ள வீடுகள் அனைத்தும் பொதுவாக அழுக்கடைந்த தரைப் பகுதியைக் கொண்டதாகவும் மண்ணினால் அமைக்கப்பட்ட சுவர்களைக் கொண்டதாகவும் கூரை வேய்ந்த வீடுகளாகவும் இருக்கும். இதில் உள்ள மக்கள் 'ஜெயந்தி' என்ற இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், தெலுங்கு மொழி பேசுபவர்களாகவும் இருக்கிறார்கள். மேற்கோள்கள் 1. Wikipedia.org/Wiki/National Highway-4(Indai) 2. www.holidayiq.com/Mogili-Chitoor-sight seeing 3. Wikipedia article on Lord Brahma