பயனர்:TNSE AGRI TAMILARASI KPM/மணல்தொட்டி2
நம் பாரம்பரிய அரிசி வகைகள்
கருப்பு கவுணி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பூங்கார் அரிசி, காட்டுயானம் அரிசி, கருத்தக்கார் அரிசி,
காலாநமக் அரிசி,மூங்கில் அரிசி, அறுபதாம் குறுவை அரிசி, இலுப்பைப்பூ சம்பார் அரிசி,தங்கச்சம்பா அரிசி,
கருங்குறுவை அரிசி, கருடன் சம்பா அரிசி, கார் அரிசி, குடை வாழை அரிசி, கிச்சிலி சம்பா அரிசி,
நீலம் சம்பா அரிசி, சீரக சம்பா அரிசி, தூய மல்லி அரிசி, குழியடிச்சான் அரிசி, சேலம் சன்ன அரிசி, பிசினி அரிசி, சூரக்குறுவை அரிசி,வாலான் சம்பா அரிசி, வாடன் சம்பா அரிசி முதலியவை நம் பாரம்பரிய அரிசி வகைகள் ஆகும்.