பயனர்:TNSE AGRI rajan SLM/மணல்தொட்டி
வேளாண்மை செயல்முறைகள் வேளாண்மை என்பது முறைபடுத்தப்பட்ட வேளாண் தொழிலை ஆரம்பம் முதல் அறுவடைக்கு பின் பின்செய்நேர்த்தி வரை குறிப்பதை வேளாண்மை என்றும் வேளாண்மை செயல்முறைகள் என்பது வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்பு உள்ள உபதொழில்கள் பற்றியும் அதனை செம்மையே நடைபெற நடைமுறை சிக்கலை தீர்க்க வழிகாண்பதையும் குறிப்பதாகும்.
ref : TECHNICAL AND VOCATIONAL AND TRAINING SYSTEM (TVET) IN INDIA SUSTAINABLE DEVELOPMENT , DR. VIJAY & P.GOEL