பயனர்:TNSE AGRI suguna SLM/மணல்தொட்டி
கரியகோவில் அணை
தொகுகருமந்துறை அருகே உள்ளது .மேட்டூரை அடுத்து பெரியது.52அடி உயரம். 190 ஏக்கர் பரப்பளவு .
தும்பல், பாப்பநாயக்கன்பட்டி ,பனைமடல் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 3600 ஏக்காில் பயிாிடப்பட்டுள்ள பாக்கு, கரும்பு, தென்னை ஆகியவை பாசன வசதி பெற்று வருகின்றன. இப்போது இது சிறீய குட்டை போல காட்சியளிக்கிறது
அங்கு பயிர்கள் வாடுகின்றன நிலத்தடி நிர் குறைவதால் வறட்சி எற்படுகிறது