பயனர்:TNSE ANTONY.GOBI ERD/மணல்தொட்டி

ரசமலாய்

தொகு

ரசமலாய் இனிப்பு

தொகு

ரசமலாய் என்பது ஒரு வங்காள இனிப்பு வகையாகும். இந்தியர்களில் இதனை விரும்புவர்கள் ஏராளம். பாலாடைக்கட்டியில் இனிப்புநீர் சேர்த்து சுவையான பண்டமாகும். பந்துபோன்ற பாலாடைக்கட்டி இலேசாக தட்டியது போன்ற வடிவம் உடையது. கெட்டியான பால் க்ரீமில் ஊறவைத்து பின் உண்ணத்தயாராக படைக்கப்படும்.