பயனர்:TNSE BALABOTANY KRR/மணல்தொட்டி

அத்தி 

''''தடித்த எழுத்துக்கள்''''தடித்த எழுத்துக்கள்''''வகைப்பாட்டியல் நிலை

வகுப்பு  : டைகாட்டிலிடனே

துறை  : மானோக்ளமைடியே

குடும்பம்  : மோரேசி

போினம்  : பைகஸ்

சிற்றினம்  : அத்தி


வளாியல்பு

தொகு

அத்தி (பைகஸ்) மோரேசி குடும்பத்தைச் சார்ந்தது. இப் போினத்தில் ஏறக்குறைய 850 சிற்றினங்கள் காணப்படுகிறது. இவற்றில் மரவகை, சிறுசெடி, கொடி, தொற்றுத் தாவரமாக இதன் வளாியல்பு காணப்படுகிறது. இக்குடும்பத்தில் காணப்படும் அனைத்து தாவரங்களும் ஒருங்கிணைந்த அத்தி மரம் எனவும் அழைக்கப்படுகிறது.

பரவல்

தொகு

இவை பொதுவாக வெப்பமண்டல பகுதியிலும், மிதவெப்பமான பகுதியிலும் காணப்படுகிறது. இக் குடும்பத்தில் பொதுவாக காணப்படும் 'பைகஸ் காாிகா (F.Carica) என்ற தாவரம் ஆசியா, ஆப்கானிஸ்தான் மற்றும் போர்ச்சுகல் பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது. பழங்காலத்தில் இதில் காணப்படும் பழத்திணை அத்தி (Figs) என அழைக்கப்பட்டது. இவற்றின் கனிகள் உள்ளுர் பொருளாதாரத்திற்கும் மற்றும் உணவுப் பொருளிலும் முக்கியத்துவம் பெறுகிறது மற்றும் இதன் கனிகள் காட்டு வாழ் உயிாினங்களுக்கு முக்கிய உணவாக பயன்படுகிறது.

விளக்கம்

தொகு

அத்தி தாவரம் வெப்ப மண்டல வளர் போினம் ஆகும். இது மரமாகவும், சிறு செடியாகவும், கொடியாகவும் வளாியல்புகள் காணப்படுகிறது. இது பசுமையாகவும், சில நேரங்களில் இலையுதிர் சிற்றினமாகவும், இத் தாவரங்கள் ஓாிடத்திற்குாிய தாவரமாக வளர்கிறது. காணப்படும் மஞ்சாி (மலர்க்கொத்து ) சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகிறது. இத்தாவரத்தை எளிதில் மற்ற தாவரத்தை விட கண்டறிவது கடினம். சில பண்புகளில் எளிதில் கண்டறிந்து விடலாம். இவற்றில் காணப்படும் கனிகள், மஞ்சாி கொத்தாக காணப்படும். இவற்றின் உள்பகுதியில் சிறிய மலர் காணப்படுகிறது. இவற்றிற்கு சின்கோனியம் என்றழைக்கப்படும் கனி வகை. இக்கனிவகையில் மகரந்த சேர்க்கை நடைபெற உதவி செய்யும். புச்சிகள் உள்ளுக்குள்ளேயே முட்டை இடுகிறது. இது உயிாியலாளர்களுக்கு மிகப்பொிய கவனத்தைம் (ஆச்சாியத்தையும்) ஏற்படுத்துகிறது.

அத்தி தாவரம் எந்த நு}ற்றாண்டை சார்ந்தது என்பதற்கு தொல்லுயிர் படிவம் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. தற்காலத்தில் இப்போினம் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு பழமையானது. சுற்றுச் சூழலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இத்தாவரம் மழைக்காடுகளுக்கு மிக முக்கியம் வாய்ந்தது. இதன் கனிகள் பறவைகள், குரங்கு, மரங்கொத்தி, மைனா போன்ற விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது.

இவற்றின் கட்டை எளிய மற்றும் பால் போன்ற திரவம் வடியும் தன்மை கொண்டவை. இவற்றின் பயன்பாடு எகிப்து நாடுகளில் மிகவும் பயன்பட்டது. இந்தியாவில் பைகஸ் பெங்காலியன்ஸ் தாவரம் ஹெர்பல் பயன்பாட்டில் பயன்படுகிறது. கனிகள் மூலம் பரவுகிறது. இதில் காணப்படும் கனிகள் உணவு மற்றும் மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதில் பிளவனாய்டு, சர்க்கரை, வைட்டமின் யு மற்றும் ஊ மற்றும் நொதிகள் காணப்படுகிறது. இதில் உருவாகும் லேட்டக்ஸ் (திரவம்) கண் எாிச்சல் மற்றும் ஒவ்வாமை ஏற்படுகிறது. இதில் ஏறக்குறைய பத்து வகையான வைட்டமின்கள் காணப்படுகிறது. தாவரங்கள் அமொிக்காவை பிறப்பிடமாக கொண்டுள்ளது.

References

Berg, C.C., Hijmann, M.E.E. (1989). "Chapter 11: Ficus". In: Flora of Tropical East Africa. R.M. Polhill (ed.). pp. 43–86.

Berg, C. C. & Corner, E. J. H. (2005): Moraceae. In: Flora Malesiana Ser. I, vol. 17, part 2. California Rare Fruit Growers, Inc. (CRFG) (1996): Fig. Retrieved November 1, 2008. Carauta, Pedro; Diaz, Ernani (2002): Figueiras no Brasil. Editora UFRJ, Rio de Janeiro. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 85-7108-250-2


Kislev, Mordechai E.; Hartmann, Anat; Bar-Yosef, Ofer (2006a). "Early Domesticated Fig in the Jordan Valley". Science. 312 (5778): 1372–4. PubMed. doi:10.1126/science.1125910. Supporting Online Material


Lewington, Anna & Parker, Edward (1999): Ancient trees: Trees that live for 1000 years: 192. London, Collins & Brown Limited.

Van Noort, Simon; Van Harten, Antonius (2006-12-18). "The species richness of fig wasps (Hymenoptera: Chalcidoidea: Agaonidae, Pteromalidae) in Yemen". Fauna of Arabia (22): 449–472. Retrieved 1 January 2013.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_BALABOTANY_KRR/மணல்தொட்டி&oldid=2698822" இலிருந்து மீள்விக்கப்பட்டது