பயனர்:TNSE BALAJI DIET NGP/மணல்தொட்டி
== அறிவுசார் மேம்படல் ==
அறிமுகம்:
தொகுஅறிவுசார் மேம்படல் இயல்பாகவே ஒவ்வொரு குழந்தையிடமும் பிறவியிலேயே அமையப் பெற்றிருக்கும். அறிவுசார் மேம்படல் ஒவ்வொருவரும் உணர்ந்து செயலாற்றும் ஆற்றலோடு தொடர்புைடயது.
மனவெழுச்சியின் நுண்ணறிவின் உட்கூறுகள்:
தொகுமனவெழுச்சியினை உணர்தல், மனவெழுச்சியினை பயன்படுத்துதல், மனவெழுச்சியினை பகுத்தாய்தல், மனவெழுச்சியினை நெறிபடுத்தி சுய முன்னேற்றத்திற்கு வழிவகுத்தல் போன்றவை மனவெழுச்சியின் நுண்ணறிவின் உட்கூறுகளாக ஜாக் மேயர் மற்றும் பீட்டா், சலோவே கூறுகிறார்கள்.
- குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
மனவெழுச்சி நுண்ணறிவு அளவிடும் முறை:
தொகுபார் - ஆன் மனவெழுச்சி ஈவு, (EQ-i) (Bar -on Emotional Quotient inventory EQ-1)) இதனை உருவாக்கி தரப்படுத்தியவர் டாக்டர். ரூவன் மற்றும் பார் - ஆன் வெளியிட்டது. (Multi - Health Systems - 1996, USA
- மேயர், சலோவே மற்றும் காரசோ மனவெழுச்சி நுண்ணறிவு சோதனை இதனை உருவாக்கி மற்றும் தரப்படுத்தியவர்கள் டாக்டர் மேயர், டாக்டர் சலோவே, டாக்டர் காரசோ.
மேற்கோள்:
தொகு- எண்களுடன் கூடிய வரிசை உறுப்பினர்
Goldman, D (1995) Working of Emotional Intelligence (1995). Mayer, J.D., & Salevey, P Pool, C.R.(1997). Up with Emotional Health. Educational Leadership, 54(8), 12-14. Sticht, T.G. (1998). Adult Literacy Education. Review of research in Education. 15:59-96. Garret, E (1985), statistics in Psychology and Education.