பயனர்:TNSE BANUREKHA VLR/மணல்தொட்டி

மரச்செக்கு

படிமம்:Ghani.jpg

எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய கருவியே மரச்செக்கு ஆகும். இதில் மரத்தலான பெரிய தொட்டி போன்ற ஓர் அமைப்பும் அதன் உள்ளே குழவி போன்ற ஓர் அமைப்பும் இருக்கும்.குழவியைச் சுற்ற பலகை இணைக்கப்பட்டு அதில் இரண்டு காளை மாடுகள் இணைக்கப்பட்டு இருக்கும்.இவற்றை கிராமத்தில் செக்கு மாடுகள் என்றே அழைப்பர்

படிமம்:Ghani.jpg
ghani sculptures
     ஆமணக்கு,எள்,நிலக்கடலை தேங்காய் போன்றவற்றிலிருந்து எண்ணெயை பிரித்து எடுப்பார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_BANUREKHA_VLR/மணல்தொட்டி&oldid=2281789" இலிருந்து மீள்விக்கப்பட்டது