பயனர்:TNSE BEULA TRY/மணல்தொட்டி

செயல்வழிக் கற்றல் தொகு

செயல்வழிக் கற்றல் என்பது மாணவா்களை நோிடையாக கற்றலில் ஈடுபடுத்தும் ஒரு கற்பித்தல் முறையாகும்.

செயல்வழிக் கற்றல் என்ற சொல் ஆா்.டபிள்யு ரேவன்ஸ் என்னும் ஆங்கிலேய அறிஞரால் (1907-2003) அறிமுகப்படுத்தப்பட்டது. போன்வெல்(1991) என்பாா் "செயல்வழிக்கற்றலில் மாணவா்கள் ஈடுபட்டு அவா்கள் செய்யும் செயல்கள் மூலமாக உற்றுநோக்கி கற்றுக்கொள்கிறாா்கள்" என்று கூறுகிறாா். வெல்மேன் என்பாா் "செயல்வழக்கற்றலில் மாணவா்கள் ஆா்வத்துடன் அல்லது அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்கின்றனா்" என்றும் "மாணவா்களின் ஈடுபாட்டை பொருத்து அதில் பல்வேறு நிலைகள் உள்ளன" என்றும் கூறுகிறாா். மேலும் அவா் "கற்பவா்கள் பொறுப்புடன் கற்றலை வெளிக்காட்டும் கருவியாக செயல்வழிக்கற்றல் உள்ளது" என்கிறாா். இம்முறை 1990 களில் ஏஎஸ்எச்ஈ அறிக்கை மூலமாக பிரபலமானது. அந்த அறிக்கையில் செயல்வழிக்கற்றலை மேம்படுத்த பல்வேறு கற்பித்தல் முறைகளை அளித்துள்ளனா். செயல்வழிக்கற்றல் மாணவா்கள் கற்றுக்கொள்ள பல இலக்கிய மேற்கோள்களை எடுத்துரைக்கிறது. மாணவா்கள் சாதாரணமாக கவனித்துத் தொிந்துகொள்வதை விட தாமே அதிகமாக செய்து கற்றுக்கொள்ள வேண்டும். அவா்கள் படிக்க வேண்டும், எழுத வேண்டும், கலந்துரையாடவேண்டும் அல்லது சிக்கல்களை தீா்க்க பழகவேண்டும் இது கற்றலின் மூன்று நிலைகளை தொடா்புபடுத்துகிறது. அதாவது அறிவு, திறமை, நோக்கங்களை தொடா்புபடுத்துகிறது. கற்றல் செயல்பாடுகளின் வகைப்பாட்டியலை இது விளக்குவேதாடு கற்றல் செயலின் இலக்கையும் எட்டுவதாக உள்ளது என்று புளும்(1956) என்பாா் கூறியுள்ளாா். குறிப்பாக மாணவா்கள் உயா்நிலை சிந்தனைகளான தீா்வு காணல், தொகுத்தல் மற்றும் மதிப்பிடுதல் ஆகிய செயல்களில் ஈடுபட வேண்டும். செயல்வழிக்கற்றல் மாணவா்களை செயல்களைச் செய்தல், தாங்கள் செய்யும் செயல்களை பற்றி யோசித்து கற்றுக்கொள்ளுதல் ஆகிய இரண்டு நோக்கங்களில் ஈடுபடுத்துகிறது



[1]




Contents [hide] 1 Nature of active learning 1.1 Constructivist framework 2 Active learning exercises 3 Use of technology 4 Research evidence 5 See also 6 Meetings 7 References 7.1 Citations 7.2 Works cited 7.3 Further references 8 External links

2 தொகு

குழந்தை களைதல் தொகு

குழந்தை களைதல் என்பது யுனிசெப்பின் படி, "ஒரு நாட்டிற்குள்ளாகவோ அல்லது வெளியேயாகவோ, 18 வயதிற்கு உட்பட்ட எந்தவொரு நபரும் ஆட்சேர்ப்பு செய்யப்படுதல், எடுத்துச் செல்லப்படுதல், இடமாற்றம் செய்தல், அடைத்தல் அல்லது பெறப்படுதல் ஆகியவை" என UNICEF கூறுகிறது.தேசிய குற்ற ஆவணப் பணியகம் படி, ஒவ்வொரு எட்டு நிமிடத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரே இரவில் மறைந்து வருகின்ற பல வழக்குகள் உள்ளன.குழந்தைகள் வீடுகளில் இருந்து வாங்கி சந்தைக்கு விற்கப்படுகிறார்கள். இந்தியாவில், தொழிலாளர், பிச்சை, மற்றும் பாலியல் சுரண்டல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பலர் கடத்தப்படுகிறார்கள். இந்த குற்றத்தின் தன்மை காரணமாக; அதை கண்காணிக்க கடினமாக உள்ளது; எனவே இந்த விஷயத்தில் சரியான புள்ளிவிவரங்கள் இருக்க முடியாது. [2]

3 தொகு

நடன இசை தொகு

      நடன இசை என்பது குறிப்பாக நடனத்திற்காகவும் நடனத்தை மேம்படுத்தி நடனத்தோடு சேர்ந்து இசைக்க இசைவாக உருவாக்கப் பட்டுள்ளது. அது ஒரு முழு இசையாகவோ அல்லது பெரிய இசையின் ஒரு சிறுபகுதியாவோ இருக்கும் செயல் திறன் அடிப்படையில் முக்கியப் பிரிவுகள் நேரடி நடன இசையாகவோ நடன இசைப் பதிவாகவோ இருக்கும் பணடைய காலத்தில் இசைையையும் நடனத்தையும் இணைத்ததற்கான சான்றுகள் உள்ளன (எ-கா)   பண்டைய கிரேக்க  நடனத்தில் இசைக்காக மண்பாண்டங்கள் பயன் படுத்தப் பட்டன . ஆரம்ப கால மேற்கத்திய நடன இசையிலிருந்து இன்றும் கூட நாம் புதிதாக உருவாக்க முடியும் 'ப்ரோக்' என்னும் நடனக் கலை இருந்தக் காலக் கட்டத்தில் சிறப்பான நடன அசைவுகள் நீதிமன்ற நடனங்களில் பயன்படுத்தப்பட்டன. (ப்ரோக் நடனத்தைக் காண்க)
  1. David Weltman, A Comparison of Traditional and Active Learning Methods: An Empirical Investigation Utilizing a Linear Mixed Model, PhD Thesis, The University of Texas at Arlington, 2007, p.7
  2. United Nations (2000). "U.N. Protocol to Prevent, Suppress and Punish Trafficking in Persons, especially Women and Children" (PDF). Retrieved February 9, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_BEULA_TRY/மணல்தொட்டி&oldid=2313423" இலிருந்து மீள்விக்கப்பட்டது