பயனர்:TNSE CHITIRAIMATHI TVM/மணல்தொட்டி
’’’இலக்கணக் கொத்து’’’ இலக்கணக் கொத்து ஒரு தமிழ் இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் சுவாமி்னாத தேசிகர் ஆவார். இவரது காலம் கி.பி 17 ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்.
அமைப்பு
தொகுஇந்த நூல் சொல் மற்றும் ஓரளவு எழுத்திற்கு இலக்கணம் கூறுவதாய் அமைந்துள்ளது.
இயல் பகுப்பு
தொகுமூன்று இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை 1. வேற்றுமையியல் 2. வினையியல் 3. ஒழிபியல் ஆகும். 131 நூற்பாக்களைக் கொண்டுள்ளது.
உரை
தொகுநூலாசிரியரே இதற்கு உரை எழுதியுள்ளார்.
பதிப்பு
தொகுஆறுமுகனாவலர் இதைப் பதிப்பித்துள்ளார்.
சிறப்பு
தொகு- இது ஒரு இலக்கணத் திறனாய்வு நூல்.
- தெரிவினை இரண்டு என்கிறது.( சொல்லால் தெரிவினை, பொருளால் தெரிவினை )
- மறை மூவகை.
- விகாரம் நான்கு. ( தோன்றல், திரிதல், கெடுதல், நிலைமாறுதல் )
உசாத்துணை நூல்கள்
தொகு- அழகப்பன், ஆறு., இலக்கணக்கருவூலம் ,அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பதிப்பு 1985.
- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2009.