பயனர்:TNSE CRK VLR/மணல்தொட்டி

ஓம் முருகா ராமஜெயம்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, புங்கனூர், திமிரி ஒன்றியம், வேலூர் மாவட்டம்.

இப்பள்ளி இயற்கை எழில் சூழ்ந்த அழகான இடத்தில் அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து பயில்கின்றனர். வெள்ளகுளம், எல்லாசிகுடிசை, வண்டிக்கல் போன்ற ஊர்களிலிருந்து மாணவர்கள்

வந்து பயில்கின்றனர். பலதரப்பட்ட மாணவர்களும் வ்ந்து பயிலும் பள்ளியாக இது உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவசப் பொருட்கள் வழங்கப்படுகிறது. கல்வி கற்பிக்க தலைமை ஆசிரியர் உட்பட னான்கு பட்டதாரி ஆசிரியர்களும் இரண்டு இடைநிலை ஆசிரியர்களும் பணி புரிகின்றனர்.

மாணவர்களின் கல்விதிறன் மேம்பட பள்ளி ஆசிரியர்களும் கிராம கல்வி குழு உறுப்பினர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும்

அன்னை ஆசிரியர் கழகமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பல விதமான பணிகளை செய்து வருகிறது.

பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம், ஆங்கில பயிற்சி, கணித மன்றம்,அறிவியல் மன்றம், சமூக அறிவியல் மன்றம், விளையாட்டு மன்றம் ஆகியவைகள் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக இயங்கி வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_CRK_VLR/மணல்தொட்டி&oldid=3061976" இலிருந்து மீள்விக்கப்பட்டது