பயனர்:TNSE DEEPADIET NKL/மணல்தொட்டி

புத்தமைப்பு

தொகு

புத்தமைப்பு (Invention): ஏற்கனவே உள்ள பொருள்களைப் பயன்படுத்தி ஒரு கருவி, சாதனம் அல்லது எந்திரம் போன்றவற்றைப் புதிதாக அமைப்பதுதான் புத்தமைப்பு. சென்ற 150 ஆண்டுகளில் முக்கியமான பல கருவிகளும் சாதனங்களும் எந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவை மனிதனின் வாழ்க்கை முறையைப் பெருமளவில் மாற்றிவிட்டன. செய்தித் தொடர்பு விரைவாக நடைபெறுவதற்குத் தந்தி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி முதலிய புத்தமைப்புகள் இன்று உதவுகின்றன. இவ்வாறே தொழில்கள், போக்குவரத்து, வேளாண்மை, மருத்துவம் முதலிய பல துறைகளில் புத்தமைப்புகள் தோன்றியிருக்கின்றன. மேலும் பல புத்தமைப்புகள் தோன்றுவதற்கும் ஏற்கெனவே உள்ள புத்தமைப்புகள் உதவி வருகின்றன. புத்தமைப்புகள் சிலவற்றையும், அவற்றை உருவாக்கிய புத்தமைப்பாளர் களின் பெயர்களையும், அவை உருவாக்கப் பட்ட ஆண்டுகளையும் அட்டவணையில் காணலாம்.

எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டு

புத்தமைப்பு புத்தமைப்பாளர் ஆண்டு அச்சு எந்திரம் கூட்டன்பர்க் 1450 உள்ளெரி எஞ்சின் டேம்லர் 1885 கார்போரன்டம் அச்சஸன் 1891 கிராமபோன் 1877 தாமஸ் ஆல்வா எடிசன் 1877

டீசல் எஞ்சின் 

ருடால்ப் டீசல் 1897 தட்டச்சுப் பொறி கிறிஸ்ட்டபர் ஷோல்ஸ் 1868 தந்தி சாமுவேல் மோர்ஸ் 1837 தாரை எஞ்சின் பிராங்க் விட்டில் 1940 தீக்குச்சி (உராய்வு) ஜான் வாக்கர் 1827 தீக்குச்சி (காப்பு) கஸ்ட்டாவ் பாஸ்க் 1844 தையல் எந்திரம் இலையஸ் ஹவீ 1846 தொலைக்காட்சி சுவாரிகின் 1930 தொலைநோக்கி உறான்ஸ் லிப்பர்ஷி

1608

தொலைபேசி அலெக்சாண்டர் கிரஉறாம் பெல் 1876 நீர்மூழ்கிக் கப்பல் ஜான் உறாலண்ட் 1899 நீராவி எஞ்சின் ஜேம்ஸ் வாட் 1765 நுாற்கும் எந்திரம் ஜேம்ஸ் உறார்கிரீவ்ஸ் 1764 நைலான் கரோதர்ஸ் 1938 பஞ்சு அரைவை எந்திரம்

விட்னி

1793

பலுான் 

மான்ட்கால்பியர் சகோதரர்கள் 1782 பாரஷஅட் பிளான்ஷார்டு

1785 

பெனிசிலின் சர் அலெக்சாண்டர் பிளமிங் 1928 பேனா லுாயி வாட்டர்மன் 1883 போட்டோக்கலை லுாயி டகர் 1839 மின்சார விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் 1879 மின்னாக்கி மைக்கேல் பாரடே 1831 லேசர் தியோடோர் எச். மெய்மன் 1960 வானொலி மார்க்கோனி 1896 விமானம் ரைட் சகோதரர்கள் 1903

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_DEEPADIET_NKL/மணல்தொட்டி&oldid=2382490" இலிருந்து மீள்விக்கப்பட்டது