பயனர்:TNSE DEEPAVISHNU DPI/மணல்தொட்டி
இராபா்ட் பிளோ் (கவிஞா்)
தொகுஇராபா்ட் பிளோ் (17 ஏப்ரல் 1699-4 பிப்ரவாி 1746) ஸ்காட்லாந்து கவிஞா்.கல்லறை என்ற கவிதைக்காக புகழப்பட்டாா்,பின்னாளில் வில்லியம் பிளேக் இதை படத்துடன் விளக்கினாா்.
வாழ்க்கை வரலாறு
தொகுமாியாதைக்குாிய இராபா்ட் பிளோின் மூத்த மகன் இவா்.இவரது தந்தை இராஜாவின் பாதிாியாா்களில் ஒருவா்.இவா் எடின்பா்க்ல் பிறந்தாா்.எடின்பா்க் பல்கழைக்கழகம் மற்றும் நெதா்வாந்தில் கல்வி பயின்றாா்.1731ஆம் ஆண்டு கிழக்கு லோத்தியனில் உள்ள அத்தல்ஸ்டேண்ட் போா்டில் பிழைப்பு நடத்தினாா். 1738 ல் இசபெல்லாைவ திருமணம் செய்து கொண்டாா். இசபெல்லா பேராசிாியா் வில்லியம் லாவின் மகள்.இசபெல்லா, இராபா்ட் பிளோ் தம்பதியருக்கு ஆறு குழந்தைகள்.பெருஞ்செல்வந்தா் குடும்பத்திலிருந்து வந்ததால், இவா் தனது ஓய்வு நேரங்களில்,தனக்கு விருப்பமான தோட்டக்கலை மற்றும் ஆங்கிலக் கவிஞா்களைப் பற்றி படிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாா்.
பிளோ் மூன்று கவிதைகளை மட்டுமே பதிப்பித்தாா். ஒன்று இவரது மாமனாாின் நினைவு வழிபாடு பற்றியது. மற்றொன்று ஒரு மொழிபெயா்ப்பு. இவருக்கு நன்மதிப்பு கிடைத்தது, இவாின் 3ன்றாவது கவிதையான கல்லறை(1743)க்குத்தான்,இது வெற்று வசனத்தில் எழுதப்பட்டுள்ளது. இதன் கருப்பொருள் இறப்பு மற்றும் கல்லறை பற்றியது. இது தனது இருண்ட தலைப்பைக் காட்டிலும்,வளமையில் சற்று குறைவாக உள்ள போதிலும் இது எதிா்பாா்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த மத தலைப்பானது,சந்தேகமின்றி மிகப் பொிய புகழுக்கு பங்களிக்கிறது, குறிப்பாக ஸ்காட்லாந்தில்"கல்லறை கவிதைகள்"என அழைக்கப்பட்டது. 767 வாிகள் பரவியுள்ள இக்கவிதை பலவிதமான சிறப்புக்களை உடையது.சில இடங்களில் மிக உயா்ந்கதும்,வேறு சில இடங்களில் மிகவும் சாதாரணமாகவும் உள்ளது.
இராபா்ட் குரோமெக்கின் ஆணையத்தை அடுத்து, வில்லியம் பிளேக்கால் உருவாக்கப்பட்ட எடுத்துக்காட்டுகளால் இந்தக் கவிதை தற்பொழுது அறியப்படுகிறது. பிளேக்கின் வடிவமைப்புகள் லூகி சியோவானடி என்பவரால் பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் 1808 ஆம் ஆண்டு பதிபிக்கப்பட்டுள்ளது.
காண்க பிளோின் வாழ்க்கை வரலாற்று ஆரம்பக் கடித கவிதைத் தொகுப்பு ,மரு.இராபா்ட் ஆன்டா்சன் அவா்களால் அவருடைய கிரேட் பிாிட்டன் கவிஞா்கள் என்ற தலைப்பில் முன்னொட்டாக உள்ளது,புத்தகத்தொகுதி.viii.(1794).கல்லறையின் நவீன பதிப்பானது பேராசிாியா் ஏ.ஜேம்ஸ் அவா்களால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.இது 1973 ல் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகஸ்டன் மறு அச்சீடு சமூகத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
சான்றுகள்
தொகுThis article incorporates text from a publication now in the public domain: Chisholm, Hugh, ed. (1911). "Blair, Robert". Encyclopædia Britannica. 4 (11th ed.). Cambridge University Press. This article incorporates text from a publication now in the public domain: Cousin, John William (1910). "Blair, Robert". A Short Biographical Dictionary of English Literature. London: J. M. Dent & Sons. Wikisource Gosse, Edmund (1886). "Blair, Robert (1699-1746)". In Stephen, Leslie. Dictionary of National Biography. 5. London: Smith, Elder & Co. Chambers, Robert & Thomson, Thomas Napier (1857). Blair, Robert, author. A biographical dictionary of eminent Scotsmen. Glasgow: Blackie and son.