பயனர்:TNSE DIETPARAMESWARI MDU/மணல்தொட்டி
பேசும் பறவைகள்
தொகுகிளி, மைனா போன்ற பறவைகள் மனிதர்களைப் போலவே பேசும் திறனுடையவை. அவற்றை வளர்க்கும் மனிதர்கள் பேசும் மொழியில் அவையும் பேசுகின்றன .
லாரின்ஸ்
தொகுமனிதர்களுக்கு லாரின்ஸ் குரல்நாண் உண்டு . அதன் மூலம் தான் நாம் ஒலி எழுப்பி பேசுகிறோம் ,பாடுகிறோம் .
ஸிரின்ஜெஸ்
தொகுபறவைகளுக்கு லாரின்ஸ் தவிர ஸி ரின்ஜெஸ் என்ற குரல்நாணும் உண்டு . இதை பயன்படுத்திதான் பறவைகள் குரல் எழுப்புகின்றன.
பறவைகள் பேசுவதில் லை . மனிதர்களின் குரலை செய்கின்றன அதாவது மனிதர்கள் பேசும் வார்த்தைகளை திரும்ப பேசுகின்றன . நாம் பேசுவதைப்போலவே அவை ஒலி எழுப்புகின்றன. சிந்தித்து பேசும் ஆற்றல் அவற்றுக்கு கிடையாது. வார்த்தைகளைத் தொகுத்து வாக்கியமாகப் பேச தெரியாது.
தான் அடிக்கடி கேட்கும் வார்த்தைகளை நினைவில் வைத்து அவற்றைத் திரும்பச் சொல்கின்றன.எனவே, பறவைகள் பேசுகின்றன என்பதை ஒரு பொதுவான ஏற்பாகக் கொள்ளலாமே தவிர , அவை பேசுவதாகப் பொருள் அல்ல. நினைவு வைத்துக்கொண்டு வார்த்தைகளை திரும்ப சொல்வதில் அபிரிக்கன் கிரேய் என்ற கிளியினம் தான் அபாரத் திறமை கொண்டது என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .
மேற்கோல்: தினமலர் -பட்டம் (26.6.17 திங்கள் )