பயனர்:TNSE DIETRANJITHKUMAR MDU/மணல்தொட்டி

வெக்ஸ்லெர்  நுண்ணறிவு  அளவுகோல் 

தொகு

1944 ஆம்  ஆண்டு வெக்ஸ்லெர்  நுண்ணறிவு  அளவுகோல்  நியூயார்க்கில்  வெளியிடப்பட்டது.  இது  ஒரு  தனி ஆள் சோதனை அடுகுக்காகும்.  இதன்  உதவி  கொண்டு  பத்து  வயது  வரை  அறுபது  வயது  உள்ளோரின் நுண்ணறிவை  அளவிட முடியும் .

தொகு

 வெக்ஸ்லெர்  நுண்ணறிவை  ஒரு பொது  காரணி கொண்டு அளவிட முயன்றார்.  மனிதர்கள் தங்கள்  பொது நுண்ணறிவு திறனை வெவ்வெறு அளவில் பெற்று  இருக்கிறார்களே ஒழிய, வெவ்வேறு விதமான நுண்ணறிவை  பெற்றுஇருப்பதில்லை என்று நம்பினார்இச்சோதனை அடிக்கில் உள்ள குறிப்பிட்டவகை சோதனைகள்,  நுண்ணறிவு  வெளிப்படும்  பல  வித  வழிமுறைகளை  சோதிக்கின்றன. 

தொகு

பகுப்பு மதுரை மாவட்ட ஆசிரியர் தொடங்கிய கட்டுரை