பயனர்:TNSE DIET ANGRY BIRD KRR/மணல்தொட்டி
[[File:Golden book of chemistry expriments.jpg |frameless|upright=1]] | |
நூலாசிரியர் | Robert Brent |
---|---|
பட வரைஞர் | Harry Lazarus |
நாடு | United States |
மொழி | English |
தொடர் | Golden Books |
பொருண்மை | Chemistry |
வகை | Textbook |
வெளியீட்டாளர் | Western Publishing |
வெளியிடப்பட்ட நாள் | 1960 |
பக்கங்கள் | 112 |
வேதியல் சோதனைகளின் தங்கப்புத்தகம்
[வேதியல் சோதனைகளின் தங்கப்புத்தகம்] என்பது குழந்தைகளின் வேதியல் புத்தகம். இதை 1960-ல் இராபர்ட் பிரண்ட் என்பவர் எழுதினார். ஹாாி லசாரஸ் என்பவரால் உதாரணங்கள், படங்கள் முதலியவைகளால் தெளிவாக்கப்பட்டது. வெஸ்டர்ன் பதிப்பகத்தினர் தங்க புத்தகங்களின் தொகுதி வாிசையில் இப்புத்தகத்தை பதிப்பித்தனர். உலகலாவிய நூலகங்களில் இப்புத்தகம் 126 படிகள் மட்டுமே உள்ளதாக OCLC கூறுகிறது.
டேவிட்ஹான் என்பவருக்கு உத்வேகத்தின் மூலமாக (ஆரம்பமாக) இப்புத்தகம் இருந்தது. ஒவ்வொரு வேதியியல் தனிமத்தின் மாதிாியை சேகாிக்க முயற்சித்ததாலும், அணுஉலையின் மாதிாியை கட்டியதாலும், ஊடகங்கள் இவருக்கு 'கதிாியிக்க சாரணச் சிறுவன்' என்ற பட்டப் பெயர் சூட்டினர். இதுவே அதிகாாிகளின் கவனத்தை ஈர்த்தது.
மறுபுறம் தொழிலகத்திலோ கல்வி உலகிலோ, மேம்பட்ட பட்டம் பெறுவதற்கோ, ஆக்கவளமுடைய வேதியியல் பணித்துறையில் பணிபுாிய விரும்பும் பல குழந்தைகளுக்கு இப்புத்தகம் உத்வேகமாக அமைந்தது.
வேதியல் சோதனைகளின் தங்கப்புத்தகத்தை இணையத்தில் பல்வேறு மூலங்களிலிருந்து pdf வடிவில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
பதிப்பு வரலாறு
இப்புத்தகத்தின் முதல் பதிப்பு 1960-லும், இரண்டாம் பதிப்பு 1962-லும் மற்றும் இதன் திருத்திய பதிப்பு 1963-லும் வெளியானது.
மேற்கோள்கள்
இக்articleயைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
https://en.wikipedia.org/wiki/The_Golden_Book_of_Chemistry_Experiments http://library.sciencemadness.org/library/books/Brent_GBC.pdf https://www.thoughtco.com/chemistry-4133594 https://archive.org/details/GoldenBookOfChemistryExperiments
வார்ப்புரு:Child-book-stub
வார்ப்புரு:Chem-book-stub
இக்articleயைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |