பயனர்:TNSE DIET INDUMATHY MDU/மணல்தொட்டி

ஹல்லின் உந்த குறைப்பு கோட்பாடு

இக்கொள்கையின்படி நடத்தை எழுவத்துருக்கோ அல்லது நடத்தையின் போக்கில் ஏதோ மாற்றம் தோன்றுவதற்கோ அடிப்படையில் உந்துதல் சக்தி உள்ளது என படுகிறது. இவ்வுந்துதலின் விளைவாக உயிரி சக்தி பெற்று விறைப்பு நிலையை அடைகிறது. இத்தகையை விறைப்பு நிலையை குறைக்கவும் , முடிந்தால் முழுமையாக அகற்றவும் உதவவது, அந்த உந்துதலின் மையமாக அமைந்துள்ள மையமாக அமைந்துள்ள இலக்கு ஆகும் . இவ்விலக்கை அடைய நடத்தை எழுந்து அத்திசையில் செயல்படுகிறது. தடைகள் எழுந்தால் அவற்றை சமாளிக்கவும் உயிரி முற்படுகிறது. இலக்கு எய்தப்பட்டபின் விரைப்புநிலை மறைந்து உள் சமநிலையும் , விறைப்பு நின்று விடுபட்டதால் மனஅமைதியும் உயிரிக்கு எற்படுகிறது என்கிறார் ஹல். விறைப்பு நிலை குறைப்பிற்கு உதுவுவன யாவும் கற்கப்படுகின்றன. விறைப்பு நிலை குறைப்பிற்கு உதவாத நடத்தை முறைகள் கற்கப்படாமல் புறக்கணிக்கணிக்கப்படுகின்றன.