பயனர்:TNSE DSBALAJI TVM/மணல்தொட்டி
பெடாலியம் பெடாலியேஸியே தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த பேரின தாவரமாகும். இதில் பெடாலியம் முரெக்ஸ் என்ற ஒரு இனம் மட்டும் உள்ளது. இத்தாவரம் இந்தியா, இலங்கை, வெப்ப மண்டல ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் பரவிக்காணப்படுகிறது.