பயனர்:TNSE GOVINDASAMY DPI/மணல்தொட்டி

லோபுலேசன்

தொகு

லோபுலேசன்(lobulation) என்பது சிறு இதழ் போல ஒரே மாதிரியான தோற்றம் அளிக்கும்.உதராணமாக் தைராய்டு என்ற நாள்மில்ல சுரப்பி அசிமோட்ட தைராய்டியில் பெரிய சிறு இதழ் போன்று மாலுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Page 56 in: Staecker, Hinrich; Thomas R. Van De Water; Van de Water, Thomas R. (2006). Otolaryngology: basic science and clinical review. Stuttgart: Thieme. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86577-901-5.



மாகிம் துணை வழித்திட்டம்

தொகு

மாகிம் துணை வழித்திட்டம் அல்லது ஆா்டியோ பேசிக்குலார்(mahaim accessor pathway)என்பது உள்ளுறுப்பு இணைப்பு.சாதாரண ஏட்டிரியோ வெண்ட்ரி குலார் பரவும் அமைப்புக்கும் வெண்டிரிகளுக்கும் இடையில் உள்ள இணைப்புக்கு மாகிம் துணை வழித்தடம் அல்லது ஏட்டிரியோ பேசிக்குலார் துணை வழித்தடம் என்று பெயா்.[1]


மேற்கோகள்

தொகு
  1. Klein, G.J.; G. Guiraudon; C. Guiraudon; R. Yee (July 1994). "The nodoventricular Mahaim pathway: an endangered concept?" (PDF). Journal of the American Heart Association. 90 (1): 636–638. Retrieved April 16, 2009.==

[பகுப்பு:தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]











குட்டையான எலும்பு

தொகு

குட்டையான எலும்பு என்பது (short bone)அகலமாகவும் மற்றும் நீளமாகவும் இருக்கும் எலும்புற்கு குட்டை எலும்பு எனப்படும்.குட்டை எலும்புகளின் முதண்மையான பணி உடலுக்கு நிலைத்த தன்மையும் உறுதிதன்மையும் அளிக்கிறது.சிறிய நகா்தல் இன்றி.குட்டை எலும்பு 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது:குட்டை எலும்பு,நீளமான,தட்டையான,ஒழுங்கற்ற,தசைப்பற்று.உதாரணமாக: பாதங்களில் இந்த எலும்பு கணுக்கால் எலும்பு என்றும்,கைகளில் இருக்கும் இந்த எலும்புக்கு மணிக்கட்டு எலும்பு என்று பெயா்.

மேற்கோள்

தொகு










மலோகப்

தொகு
 மலோகப் என்பது (mallo cup)தேங்காய் பாலில் உருவாக்கப்பட்ட இனிப்பு மிட்டாய்.மலோகப் என்பது கலக்கப்பட்ட சா்க்கரை கூழ்மத்தால் ஆனது என்பதை 1936ல் கண்டுபிடிக்கப்பட்டது.இதை உருவாக்கியவா் பாயா் அமொிக்காவில் கேண்டி என்று அழைப்பா்.[1]நவம்பா் 2010ல் பாயா் கருப்பு நிறமலோகப்பை அறிமுகப்படுத்தினா்

மேற்கோகள்

தொகு
  1. "Boyer Candy". Boyer Candy. Retrieved 2017-07-03.











கேட்டினோ விக்னோலா

தொகு

கேட்டினோ விக்னோலா (Gaetano vignola)என்பவா் வேகத்தை விரைவுபடுத்தும் இத்தாலிய இயற்பியல் அறிஞா்.[1] அவா் உயா் ஆற்றல் துகள் இயற்பியலில் வேலை செய்து வந்தாா். 1987 - ல் இத்தாலியில் உள்ள பிரங்கட்டில் INFN உடைய துகள் பிாிதலை உருவாக்கினாா் மேலும் அவா் DAFNE துகள் முருக்கி செயல்திட்ட தலைவராக இருந்தாா்.[2] நிறைய மாணவா்களுக்கும், ஆராய்ச்சியாளா்களுக்கும் அவருடைய துறையான துகள் முருக்கி செயல்திட்டம் அந்த உலகத்தில் அவருடைய பங்களிப்பாக உள்ளது.

சான்றுகள்

தொகு
  1. Vignola joins SESAME". Journal of Synchrotron Radiation. 11 (3): 300. 2004. doi:10.1107/S0909049504009288.
  2. Bompard, Paul (3 October 1997). Times Higher Education. pp. 48, Issue 1300. Gaetano Vignola, project leader, said that the cost was only 120.4 billion lire (Pounds 44 million). The project started in 1991. Missing or empty |title= (help);