பயனர்:TNSE GSP DPI/மணல்தொட்டி

சர்க்கரைப் பொடி

தொகு
 
Closeup of unsifted powdered sugar
 
Powdered sugar on cannoli

சாஇயாக சாதாரண சர்க்கரையை பொடியாக அரைத்து சர்க்கரைப் பொடி தயாரிக்கலாம்.காபிகொட்டை எந்திரம் மூலமாகவே எளிதாக அரைக்கலாம். துரிதமாக கரையும் தன்மை காரணமாக சர்க்கரைப் பொடி அதிக இடங்களில் பயன்படுகிறது.கேக் அலங்கரித்தல் வீட்டு உபயோகம்த்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.இத்கு அதிக ஈரப்பதத்தை உறிஞ்சும்[1] எனவே தடித்த அமைப்பைப்பெஅரும் அதைத்தடுக்க மக்காச்சோள ஸ்டார்ச் அல்லது டிரைகால்சியம் பாஸ்பேட் 3 முதல் 5 சதவீதம் வரை சேர்க்கப்படுகிறது.இதனால் நுண்ணிய துகள்களுக்கிடைய உராய்வு குறைக்கப்படுகிறது.[2] [3]



மீ மின்னோட்டம்

தொகு

மீ மின்னோட்டம் ( supercurrent )என்பது ஒரு மீக்கடத்தி மின்னோட்டம் ஆகும்.அதாவது மின்னோட்டம் எந்தவித இழப்பும் இல்லாமல் பாயும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Jones, Andrew Zimmerman. "supercurrent - definition of a supercurrent". About.com Physics. Retrieved 5 June 2013.
  2. Jump up ^ (PDF) http://people.ccmr.cornell.edu/~clh/BT-GL/6.4.pdf. Missing or empty |title= (help)
  3. Jump up ^ http://journals.aps.org/prb/pdf/10.1103/PhysRevB.69.214515. Missing or empty |title= (help)






வரத முத்திரை

தொகு

வரத முத்திரை ( Varadamudra)என்பது வரங்கள் வழங்குதலை கைகளின் சைகை ழூலம் உணா்த்துவதாகும்.இந்த முத்திரைக்கு வலதுகை பயன்படுத்தப்படுகிறது.வலது உள்ளங்கை மேல்முகமாகவும் விரல்கள் கீழ்நாேக்கியும் இருக்கும்.இந்திய கலாசாரத்தோடு தொடா்புடைய கற்சிலைகள்,சிற்பங்கள் போன்றவற்றில் இந்த வரத முத்திரை மற்றும் அபய முத்திரையும் அதிக அளவில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு

[1]











A/S விகிதம்

தொகு
         A/S விகிதம் என்பது மூளையோடு நேரடியாக இணைக்கப்படாத ஏற்பி உள்ளீடுகள் அல்லது செயல் உள்ளீடுகளின் விகிதாச்சாரம்.இதில் A-என்பது இணை புறணி S-என்பது உணர் புறணி.மூளை உள்ள எல்லா உயிரினங்களுக்கும் A/S விகிதம் அளவிடலாம்.மிகவும் சிக்கலான மூளைகளுக்கு A/S விகிதம் மிக அதிகம்.
         டொனால்டு ஹெப் என்பவர் 1949-ல் இதை முன்மொழிந்தார்.
  1. Dictionary of Hindu Lore and Legend (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-51088-1) by Anna Dallapiccola Stub icon This Hindu philosophy-related article is a stub. You can help Wikipedia by expanding it.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_GSP_DPI/மணல்தொட்டி&oldid=2698829" இலிருந்து மீள்விக்கப்பட்டது