பயனர்:TNSE GURU DIET MDU/மணல்தொட்டி
தோட்டத்து ரோஜாக்கள்
தொகுதோட்டத்து ரோஜாக்கள் பெரும்பாலும் கலப்பின ரோஜாக்கள் . அவை தனியார் அல்லது பொது தோட்டதில் அலங்கார செடிகளாக வளர்க்கப்படுகின்றன . பூக்கும் தாவரங்கள் மிகவும் பிரபலமான மட்றும் பரவலாக பயிரிடப்படும். குறிப்பாக மிதமான காலநிலைகளில் வளரும் . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோட்டத்தில் தெரிந்திருந்தாலும் கடத்த இரண்டு நூற்றாண்டுகளில் பல பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தோட்ட ரோஜாக்கள் பூக்களுக்காக வளர்க்கப்படுகின்றன