பயனர்:TNSE HEMALATHADIET DPI/மணல்தொட்டி/1
ஓட்டு
தொகுஓட்டு( instrument)ஓட்டு (or otter [1])என்பது இரண்டு கோரைப்புற்களாலான காற்று இசைக்கருவி, தென் இந்தியாவில் கா்நாடக இசையில் பயன்படுத்தப்படுகிறது நாதஸ்வர கூங்கிலுக்கு இணையானவை.[2] நாதஸ்வரைதை போன்று ஓட்டு பொிய கூம்பான கருவி,இரண்டரை அடி நீளம் கொண்டது.[3]ஆனால் நாதசுரத்தை போன்று ஓட்டு விரல்துளைகளற்றது, இருந்தாலும் இதனை வாசிக்கும்போதுநிலையான நாதம் உருவாகிறது.இதில் ஒத்திசைவு துளைகள் இருப்பதால் குறிப்புகளுக்கு ஏற்றவாறு மெழுகினால் நிறுத்திக்கொள்ளலாம்.[4] சில நேரங்களில் ஒலியின் நிதானத்திற்கு ஏதுவாக ஊட்டிற்கு பதில் ஸ்ருதி பாக்ஸ் (பெட்டி)பயன்படுத்தப்படுகிறது.[5] [6] வாசிப்பாளா் இடது கையில் கருவியை பிடித்துகொண்டு, ஒலியை நிலை நிறுத்த மூக்கின் மூலம் உள்வாங்கி, இடது கையின் அரைக்கச்சுவில் போிக்கையை கட்டி தாளம் தட்டப்படுகிறது.
சான்றுகள்
தொகு- ↑ Sampa Ghosh; Utpal Kumar Banerjee (1 January 2006). Indian Puppets. Abhinav Publications. pp. 26–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-435-6. Retrieved 25 December 2012.
- ↑ Shrine to Music Museum (University of South Dakota); Thomas E. Cross (1982). Instruments of Burma, India, Nepal, Thailand, and Tibet. Shrine to Music Museum, University of South Dakota. Retrieved 25 December 2012.
- ↑ Light Isaac (1967). Theory of Indian music. Printed at Shyam Printers. pp. 156–157. Retrieved 25 December 2012.
- ↑ Alison Arnold (2000). South Asia: The Indian Subcontinent. Taylor & Francis. pp. 360–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8240-4946-1. Retrieved 25 December 2012.
- ↑ Vidya Shankar (1983). The art and science of Carnatic music. Music Academy Madras. p. 10. Retrieved 25 December 2012.
- ↑ Alison Arnold (2000). South Asia: The Indian Subcontinent. Taylor & Francis. pp. 359–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8240-4946-1. Retrieved 25 December 2012.
[[பகுப்பு:தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]