பயனர்:TNSE ILANGO VNR/மணல்தொட்டி
தாத்தா மலை
தொகுஉயர அளவு உயரம்-5946 அடி(1812மீ) அகலம்-2444 அடி(745மீ) இருப்பிடம்: வட கரோலினா
புவியியல் அமைப்பு
தொகுஇருப்பிடம்-ஏவாி கால்டுவெல் வாட்டகா மாவட்டங்கள் இருப்பிட வரம்பு -நீல வாிசை மலைகள்
ஏற்றம்
தொகுதாத்தா மலை என்பது ஒரு மலை.இது ஒரு லாப நோக்கமில்லாத கவர்ச்சியான மலையாகும்.இது வட கரோலினா மாட்டத்தில் உள்ளது.இதன் உயரம் 5946அடி(1812மீ)ஆகும்.இதன் முகடு கிழக்கிலுள்ள நீல வாிசை மலைகளாகும்.இதன் ஒரு தொடர்ச்சியாக அப்பாச்சியன் மலைகள் உள்ளன.மேலும் தாத்தா மலையின் இடையில் ஏவா கால்டுவெல் மற்றும் வாட்டகா மாவட்டங்கள் உள்ளன.