பயனர்:TNSE ISMAILSUGARNO PDK/மணல்தொட்டி3

<img src="images/women_emp_index.jpg" width="970" height="114" border="0" usemap="#Map" />

கோனோவீடா்[1]</ref> என்ற உருளும் களைக்கருவியானது செம்மைநெல் சாகுபடியில் களை எடுக்கப்பயன்படும் ஒரு கருவியாகும்.

பயன்படுத்துதல்

தொகு

நடவு செய்த பத்து நாட்களிலிருந்து மூன்று (அ) நான்கு முறை 10 நாள் இடைவெளியில் குறுக்கும் நெடுக்குமாக உபயோகிக்க வேண்டும். இக்கருவியை உபயோகிக்க மண்ணில் மேலாக நீா் இருத்தல் வேண்டும்.

பயன்கள்

தொகு

[1]

களைகள் மண்ணில் அமுக்கிவிடப்படுகிறது. இதனால் களைகளே இயற்கை உரமாக மாறி மண் வளத்தினை கூட்டுகிறது. மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிா் செயல்பாடு அதிகாிக்கிறது. இதனால் பயிாின் வளா்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. துாா் கட்டுதல் ஊக்குவிக்கப்படுகிறது.

இக்கருவி கொண்டு களையெடுக்க ஏக்கருக்கு 2 அல்லது 3 ஆட்கள் போதுமானது.

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம். புதுக்கோட்டை: தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை. p. 14.