பயனர்:TNSE JAYALAKSHMI CHN/மணல்தொட்டி
கர்நாடக மாநிலத்தில் உள்ள புக்ழ் பெற்ற நகரங்களூள் ஒன்று மைசூர். இது உடையார் அரசரருக்கு உரிமையானது. 1399-1947 வரை மைசூரு நகரத்தின் தலைநகரமாக இருந்தது.மைசூர் அரண்மனை இந்திய, இசுலாமிய,கோதிக் மற்றும் இராசபுதன கட்டடக் கலை அம்சத்தோடு விளங்குகிறது.இங்கு தான் சாமுண்டீசுவரி ஆலயம் உள்ளது. இறைவியின் பெயர் துர்கை. புராண காலத்தில் இது கிரவுஞ்ச பீடம் என அழைக்கப்பட்டது.அரண்மனையிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.மைசூர் நிலப்பரப்பிலிருந்து 1000அடி மலை மேல் உள்ளது. அரச வம்சத்தவரின் குலதெய்வமாக விளங்குகிறது. மகிஷன் என்ற அசுரனைக் கொன்ற மகிஷாசுரமர்த்தினி என்ற சாமுண்டியும் இவளே.