பயனர்:TNSE JAYA NGP/மணல்தொட்டி

==அமைவிடம்==
 நாகப்பட்டினம் மாவட்டம். வேதாரண்யம் தாலுக்காவில் அமைந்துள்ளது. ஆயக்காரன்புலம் கிராமம் 18 சிறு கிராமங்கள் இணைந்த ஊராட்சி.

விவசாயம் தொகு

   மல்லிகை மலா் சாகுபடி. புகையிலை உற்பத்தி மிக அதிகமாக நடக்கும் கிராமம்.  இவை தவிர ெநல் சாகுபடி, எள், சணல், உளுந்து, பயிறு வகைகள் என ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ற விவசாய ெசயல்பாடுககள் நடந்து கொண்டே இருக்கும்ஃ
   பணப்பயிர்களான சவுக்கு, முந்தாி பயிாிடப்படுகிறது.  

கல்வி நிலையங்கள் தொகு

   அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. ஒவ்வாரு கிராமத்திலும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன.

சுதந்திரப் போராட்ட தியாகிகள் தொகு

    உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியிலிருந்து வேதாரண்யம் வந்த வீரர்களுக்கு எங்கள் ஊாில் ஆங்கிலேய எதிர்ப்பை மீறி உணவும் தங்குமிடமும் அளிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. நேதாஜியுடன் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய வீரர்கள் எங்கள் ஊாில் உள்ளனர்.
                                                                                          ----ஜெயா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_JAYA_NGP/மணல்தொட்டி&oldid=2313970" இலிருந்து மீள்விக்கப்பட்டது