பயனர்:TNSE KARTHIK DIET MDU/மணல்தொட்டி
தமிழ் நாட்டு வளங்கள்
தொகுதமிழ் நாட்டில் வளங்கள் காடுகளிலும் ,நிலப்பகுதிகளிலும் ,நீர்நிலைகளிலும் மற்றும் நிலதிற்கு அடியிலும் காணப்படுகின்றன .இந்த வளங்கள் மனித வாழ்க்கை மேம்பாட்டுக்கு இன்றியமையாதாகிறது .
காட்டு வளங்கள்
தாவர மற்றும் விலங்கின வளங்கள் தமிழ் நாட்டில் அதன் மலையக்க பகுதிகளிலும் ,காட்டு பகுதிகளிலும் காணப்படுகின்றது . முக்கிய வனச் சரணலாயங்கள் ஒன்றான முதுமலையும் ,ஆணைமலையும் யானைகள் ,புலிகள்,காட்டு எருமைகள் ,குரங்குகள் மற்றும் பல வன விலங்குகளுக்கு சரணலாயமாகவும் மற்றும் இருப்பிடமாக காடு பயன்படுகிறது.
மலேரியா நோயை குணப்படுத்தும் "சிங்கோனா" மரத்திலிருந்து "குனையன்" என்ற மருந்தும்
உடல் வலியை குணப்படுத்த நீலகிரி மலையில் யுக்கலிப்டஸ் மரத்திலிருந்து ஒரு வகை "தைல எண்ணை " யும்
மருத்துவ குணமிக்க "மூலிகைகள்"
பறவைகளுக்கு மரங்கள் இருப்பிடமாகவும் மற்றும்
ஜவ்வாது மலையில் இருந்து" சந்தன மரம்: கிடைக்கிறது.[1]
உசாத்துணை
தொகு- ↑ ஒன்பதாம் வகுப்பு அறிவியல், முதல் பருவம், தொகுதி மூன்று. தமிழ்நாடு பாட நூல் கழகம். 2013.