பயனர்:TNSE KRGAGRI NKL/மணல்தொட்டி

 விதை உற்பத்தியில் விதை வகைகள் STAGES OF SEEDS IN SEED PRODUCTION

வார்ப்புரு:SEEDPRODUCTION

கரு விதை வார்ப்புரு:NUCLEUS SEED ஆராய்ச்சியாள்ர்களால் ஆராய்ச்சி மையங்களில் உருவாக்கப்படும் முதல் நிலை விதை

வல்லுனர் விதை வார்ப்புரு:BREEDER SEED கரு விதையிலிருந்து ஆராய்ச்சியாள்ர்களால் ஆராய்ச்சி மையங்களில் உருவாக்கப்படும் அடுத்த நிலை விதை.

ஆதார விதை வார்ப்புரு:FOUNDATION SEEDவல்லுனர் விதையிலிருந்து மத்திய,மாநில அரசு விதை நிறுவனத்தால் உருவாக்கப்படும் விதை

சான்றளிக்கப்பட்ட விதை வார்ப்புரு:CERTIFIED SEED விதை சான்று அலுவலரால் சான்றளிக்கப்பட்ட விதை


[1]



CDC South Aquaponics Raft Tank 1 2010-07-17

மண்ணற்ற விவசாயம் SOIL LESS AGRICULTURE

இம்முறையில் மண்ணை பயன்படுத்தாமல், ஊட்ட சத்துக்கள் கலக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி தாவரங்களை வளர்க்கும் முறையாகும்.தாவரங்களின் வேர்கள், ஊட்ட சத்துக்கள் கலக்கப்பட்ட தண்ணீரில் மூழ்கி இருக்குமாறு வளர்க்கப்படுகிறது. மண்ணிற்கு பதிலாக மெருகேறிய பளிங்கு உருள்மணிகள்(PERLITE) அல்லது கூழாங்கற்களை பயன்படுத்தி, வேர்களுக்கு பிடிப்பு தன்மை செய்யப்படுகிறது. மீன் கழிவுகள், வாத்து கழிவுகள் போன்ற பிற சத்துக்களை ஊட்ட சத்துக்களாக தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். தவிடு,தென்னை நார் படுக்கை,கம்பளி முதலான பொருள்களும் ஊடகங்களாக பயன்படுத்தலாம்.             

[2]


அக்காடெமி (Academy) கிரேக்க நாட்டு பேரறிஞரான பிளாட்டோ ஏதென்சு நகரத்தின் வெளிப்புறத்தோட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார். அத்தோட்டம் அக்காடமசு என்ற கிரேக்க வீரனுடையது.அவன் பெயரை வைத்து அப்பள்ளிக்கூடத்தை அக்காடமி என்று அழைத்தனர். பிறகு அக்காடமி என்ற சொல் கல்வியாளர்களைக் கொண்ட குழுவையும், அவர்கள் கூடும் இடத்தையும் குறிக்கலாயிற்று. பிளாட்டோ 2300 ஆண்டுகளுக்கு முன் ஏதென்சு நாட்டில் வசித்தாலும், பிற நாட்டு அரசர்களும், அரசுகளும் தங்கள் நாடுகளில் அக்காடமிகளைத் தோற்றுவித்தன. 1635 ஆம் ஆண்டில், பிரஞ்சு அக்காடமி, கார்டினல் ரிக்கலோ (Richelieu) என்வரால் பிரஞ்சு நாட்டில் தோற்றுவிக்கப் பட்டது. இங்கிலாந்து நாட்டில் ராயல் அக்காடமி தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் அக்காடமி, சென்னையில் 34 ஆண்டுகளுக்கு முன், அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் உருவாக்கப் ப பூச்சிகொல்லி விஷ அளவுகள்(PESTICIDE TOXICITY LABLE ) எளிமையாக தெரிந்து கொள்ளும் முறை

பூச்சிகளை கட்டுபடுத்த பயிர்களுக்கு தெளிக்கப்படும் இரசாயனங்கள் அதிக விஷம் கொண்டது. அதை பூச்சிகொல்லி புட்டிகளில் மேல் அச்சிடப்பட்டுள்ள நிற குறியீட்டை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சிகப்பு நிறம் - மிக கொடிய விஷம் மஞ்சள் நிறம் - கொடிய விஷம் நீலம் நிறம் - குறைந்த விஷம் பச்சை நிறம் - மிக குறைந்த விஷம்[3]


தமிழ்நாடு நீர் மேலாண்மை வரலாறு


உழவியல்(AGRONOMY) உழவியல் என்பது வேளாண்மை அறிவியல் படிப்பில் ஒரு பகுதியாகும். உணவு, உடை, எரிபொருள் சம்பந்தட்ட பயிர்களை வளர்பதற்கான தொழில் நுட்ப அறிவியலாகும். உழவியலில், பயிர் சுழற்சி, நீர் பாசனம், களை மேலாண்மை,நீர் வடிகால் வசதி,பயிர் இனப்பெருக்கம், நிலம் தயாரித்தல், விதை அளவு,உர அளவு போன்றவற்றை பற்றி கற்கும் அறிவியலாகும்.[4]


அமில மண்

 மண்ணில் உள்ள ஹைட்ரஜன் அயனிகளின் அளவைக் (PERCENTAGE OF HYDROGEN IONS) கொண்டு மண்ணின் கார,அமில,உவர் நிலைமையை அறியலாம். அமில மண்ணில்
 

உழவில்லா உழவு வார்ப்புரு:ZERO TILLAGE

உழவில்லா உழவுக்கு பூஜ்ய உழவு என்று மற்றுமொரு பெயர் உண்டு. இம்முறையில் மண்ணை உழவு செய்யாமல் விவசாயம் செய்வதாகும். மண்ணை தொந்திரவு செய்யாததால் அதில் நுண்ணுயிர் பெருக்கம் ஏற்பட்டு மண்ணில் அங்கக அளவு அதிகரிப்பதால், மண்ணின் நீர் பிடிப்புதிறன் அதிகரிக்கின்றது.மண்ணில் உயிரியல் ஊட்டம் அதிகரிக்கிறது.
1940 ம் ஆண்டு  உழவில்லா உழவு என்ற முறையை எட்வர்டு எச் ஃபல்க்னர் என்ற ஆராய்ச்சியாளர் தொடங்கிணார். அமெரிக்காவில் இம் முறை பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. இம் முறையில் செலவு குறைவு. டிராக்டர் போன்ற இயந்திரங்கள் உமிழும் கரியமில வாயு இல்லாததால் சுற்றுச்சூழலுக்கு இம்முறை மிகவும் உகந்தது.[5]
  1. http://agritech.tnau.ac.in/seed/seedmultiplication.html
  2. https://en.wikipedia.org/wiki/Hydroponics
  3. https://en.wikipedia.org/wiki/Toxicity_label
  4. https://en.wikipedia.org/wiki/Agronomy
  5. https://en.wikipedia.org/wiki/No-till_farming
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_KRGAGRI_NKL/மணல்தொட்டி&oldid=2363853" இலிருந்து மீள்விக்கப்பட்டது