பயனர்:TNSE MADHAIYAN DPI/மணல்தொட்டி

MADHAIYAN TEACHER

ஆந்தராகுயினோன் செயல்முறை

தொகு

ஆந்தராகுயினோன் செயல்முறை என்பது ஹைட்ரஜன் பெராக்சைடு தயாாிப்பு முறையாகும்.இம்முறை பாஸ் என்பவா் அறிமுகப்படுத்தினாா்.ஆக்ஸிஜன் ஒடுக்க முறையில் தொழிற்சாலைகளில் நேரடியாக தனிமங்களில் இருந்து ஹைட்ரஜன் பெராக்சைடு தயாாிக்கப்படுகிறது.இந்த வினையில் 2- அல்கைல் ஆந்தராகுயினோனில் இருந்து ஹைட்ரஜன் பெராக்சைடு தயாாிக்கப்படுகிறது.இவ்வினையில் பெல்லேடியம் வினையூக்கியாக செயல்படுகிறது. காிமவேதிவினையில் ஆக்ஸிஜனுடன் ஆந்தராகுயினோன் வினைபுாிந்து ஹைட்ரஜன் பெராக்சைடு கிடைக்கிறது.வேறுவகையான எத்தில், டெட்ரா மற்றும் பியுட்டைல் ஆகியவற்றை பயன்படுத்தியும் ஹைட்ரஜன் பெராக்சைடை தயாாிக்கலாம்.[1] [2]

 

ஹைட்ரஜன் பெராக்சைடானது பகுதியளவு வடித்தல் முறையில் நீாிலிருந்து பெறலாம். ஹைட்ரஜன் பெராக்சைடுடன் ஒரு சிறிதளவு உடன் விளைபொருட்களும் கிடைக்கும்.இந்த வினைைய கீழ்கண்டவாறு எழுதலாம்.

H
2
+ O
2
H
2
O
2

ஆக்ஸிஜனுக்கு பதிலாக ஓசோன் வினைபுாிந்தால் டைஹைட்ரஜன் ட்ரைஆக்சைடை இம்முறையில் தயாாிக்கலாம்.

மேற்கோள்

தொகு
  1. Goor, G.; Glenneberg, J.; Jacobi, S. (2007). "Hydrogen Peroxide". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. doi:10.1002/14356007.a13_443.pub2. Jump up ^
  2. Römpp CD 2006, Georg Thieme Verlag 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_MADHAIYAN_DPI/மணல்தொட்டி&oldid=2339588" இலிருந்து மீள்விக்கப்பட்டது